என்னையடா ஓட விடுறீங்க… திருப்பி அடிக்க சூசகமாக காய் நகர்த்தும் விஜய்.. களத்தை அதிர விட போகும் மாஸ் என்ட்ரி
thalapathy vijay political entry : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அரசியல் களத்திலும் மெல்ல அடியெடுத்து வைத்து வருகிறார். விஜயின் அரசியல் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அந்த அரசியலுக்கு எப்ப வர போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களும் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய லட்சக்கணக்கான ரசிகர்களை அணிதிரட்டி அதனை மக்கள் இயக்கமாக கட்டமைத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். … Read more