உன் அரிப்புக்கு நான் மருந்து கிடையாது..! இயக்குனருக்கே விபூதி அடித்த நம்பர் நடிகை..!

Number actress gossips : திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்த நம்பர் நடிகை ஒருவர் பிரபல நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் திடீரென நமது நம்பர் நடிகை அந்த திரைப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்படி நடந்ததற்கு முழுக்க முழுக்க அந்த திரைப்படத்தின் இயக்குனர் தான் காரணம் என ஒரு புதிய செய்தி வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் மற்ற மொழிகளில் நம்பர் நடிகைக்கு ஏகப்பட்ட மவுசுகள் இருந்தாலும்.

70 வயது நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.! இருந்தாலும் இம்புட்டு ஆசை இருக்கக் கூடாது.

கோலிவுட்டில் இவருடைய மவுசு குறைந்து கொண்டு வருகிறது ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர் அளவுக்கு அதிகமாக சம்பளம் கேட்பது மட்டுமில்லாமல் ஓவர் அலப்பறை செய்வது இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது இதன் காரணமாக இயக்குனர்கள் பலரும் புதுமுக நடிகைகளையே தங்களுடைய திரைப்படத்திற்கு தேர்வு செய்து வருகிறார்கள்.

எது எப்படியோ கடைசியில் பேய் பட நடிகருடன் இணைந்து திரைப்படத்தில் நடிக்கலாம் என நமது நம்பர் நடிகை முடிவு செய்து இருந்தார் ஆனால் கடைசியில் நபர் ஒருவர் இயக்குனர் குறித்து கூறிய நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து நம்பர் நடிகை விலகி விட்டதாக தெரியவந்துள்ளது.  இதற்கு முக்கிய காரணமே பால் நடிகை ஒருவரை வைத்து மிகவும் மோசமான திரைப்படம் எடுத்தது இதற்கு காரணம் என  கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் எவரும் இந்த இயக்குனரை நம்பி திரைப்படம் கொடுக்கவில்லை இதனை தொடர்ந்து காமெடி நடிகர் ஒருவர் இவருடைய திரைப்படத்தில் நடித்ததை  தொடர்ந்து நமது காமெடி நடிகரையே மண்ணை கவ்வ வைத்து விட்டார்.

கன்னத்தை தொட சொன்ன இயக்குனர்.. கண்ட இடத்தை தொட்டதால் ஓங்கி அறைந்த நடிகை.!

இதனைத் தொடர்ந்து நமது நம்பர் நடிகையை பேய் பட நடிகருடன் இணைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க போவதாக நமது இயக்குனர் கெத்துக்காட்டி வந்தார் ஆனால் நம்பர் நடிகையோ ஏற்கனவே பால் நடிகையை  பாடாய் படுத்தியது மட்டுமின்றி அவருடைய கேரியரையே க்ளோஸ் செய்து விட்டார்  இப்படி இருக்கும் நிலையில் தெரிந்தே நம் தலையில் நாமே மண்ணை வாரி கொட்டிக் கொள்வதா என நம்பர் நடிகை தற்பொழுது கால் சீட் கிடையாது என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.