கன்னத்தை தொட சொன்ன இயக்குனர்.. கண்ட இடத்தை தொட்டதால் ஓங்கி அறைந்த நடிகை.!

Tamil actress gossip :  ஜில் நடிகை மிகவும் கூலாக படங்களை தேர்வு செய்து நடித்து வருவார் இவர் படத்திற்காக கடின உழைப்பை போட்டு நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மிகவும் கரரான பார்ட்டி தான் இவர் தான் உண்டு தான் வேலை உண்டு என நடித்துக் கொண்டிருக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி என்னால் நடிக்க முடியாது வாய்ப்பு கிடைத்தால் அதை வைத்து நடித்து சம்பாதித்துக் கொள்கிறேன் என்ற கண்ணியமான முடிவில் இருக்கிறார். என்னதான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு சில காலகட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருவதுண்டு.

இவருக்கு படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் கிளாமர் எதுவும் காட்டாமல் நடிப்பு திறமையை மட்டும் வெளி காட்டி நடித்து வருகிறார். இப்படியே நடித்து வந்த நடிகை இது செட்டாகாது என ஒரு காலகட்டத்தில் கிளாமர் காட்டியும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் ஒரு படத்தில் நெருக்கமான காட்சியில் இளம் நடிகருடன் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் கன்னத்தில் கை வைத்து ரொமான்ஸ் செய்ய சொன்னார்.

ஆனால் அந்த நடிகையை இறுக்கமான உடையில் பார்த்த நடிகர் கண்ட்ரோலை இழந்து கன்னத்தில் கை வைத்து நடித்து விட்ட பிறகு அப்படியே கை எடுக்கும் போது வேற ஒரு இடத்தில் கை பட்டு விட்டதாம் இதனால் டென்ஷனான அந்த நடிகை இளம் நடிகர் உடனடியாக மன்னிப்பு கேட்டும் விடாமல் அத்தனை பேர் முன்னிலையில் ஓங்கி அறைந்து விட்டாராம்.

அந்த அறையை வாங்கிக் கொண்டு மீண்டும் நடிகையுடன் நடிக்கும் பொழுது பயத்திலேயே நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பலமுறை தெரியாமல் தன் கை பட்டு விட்டது என மன்னித்து விடுங்கள் என கேட்டுள்ளார் ஆனால் கடைசி வரை இந்த நடிகரை கண்டு கொள்ளவே இல்லையாம் அந்த ஜில் நடிகை. இந்த தகவல் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்