70 வயது நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.! இருந்தாலும் இம்புட்டு ஆசை இருக்கக் கூடாது.

Tamil gossips : ஜில் நடிகை தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகர்களின் திரைப்படத்தில் தான் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக வெற்றி எதுவும் கிடைக்கவில்லை பிறகு நான்கு நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படியே நைசாக கழண்டு அக்கட தேசத்திற்கு சென்று படங்களில் நடித்து வந்தார்.

நாயகியின் முயற்சியால் அடுத்ததாக பெரிய நடிகரின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அல்வா போல் அப்படியே கச்சிதமாக பிடித்துக் கொண்டார் 70 வயது நடிகராக இருந்தாலும் பரவாயில்லை அவரின் கட்டுமஸ்தான உடல் பார்ப்பதற்கு அப்படி தெரியாது இவரின் திரைப்படத்தில் தான் ஜில் நடிகை நடிக்க போகிறார்.

கன்னத்தை தொட சொன்ன இயக்குனர்.. கண்ட இடத்தை தொட்டதால் ஓங்கி அறைந்த நடிகை.!

ஆரம்பத்தில் சில லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கி வந்த ஜில் நடிகை தற்பொழுது 70 வயது நடிகர் படத்தில் கோடி கணக்கில் சம்பளமாக வாங்கப் போகிறாராம் எப்படிடா லட்சத்தில் இருந்து கோடிக்கு போனார் என்று விசாரித்ததில் எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட் தான் காரணம் என கூறுகிறார்கள்.

அந்த படத்தின் இயக்குனர் நீண்ட காலமாக instagram பக்கத்தில் நடிகை வெளியிடும் புகைப்படத்தை வெறித்தனமாக பார்த்துக் கொண்டிருந்தார் இயக்குனர். இதனால் இயக்குனர் அந்த நடிகையின் மடியில் விழுந்தார் இந்த பெரிய நடிகரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஒரு வாரம் நாம ரூம் போட்டு தங்க வேண்டும் என கூறினாராம் நடிகையும் தலையை அசைத்ததால் கொச்சியில் ரூமை போட்டு ஒரு வாரம் படப்பிடிப்பை அரங்கேற்றி உள்ளார்கள். அதன் விளைவாக தான் ஜில் நடிகைக்கு அந்த டாப் நடிகர் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி நடிகர்களை வளைத்து போட்டு காரியத்தை சாதித்துக் கொண்ட நடிகை.! சந்தேக புத்தியால் காதலரை…

எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பது மட்டுமே அந்த நடிகையின் குறிக்கோள் அதனால் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இந்த ஃபீல்டில் சர்வ சாதாரணம் என தன்னுடைய தோழியிடம் ரகசியத்தை பகிர்ந்துள்ளார் இந்த தகவல் அக்கட தேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.