தளபதி 65: ஜார்ஜியாவை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை எங்கு தொடங்குகிறார்கள் தெரியுமா.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் தளபதி விஜய். பொதுவாக இவர் ஆரம்ப கட்டத்தில் பெரிதாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் தனது விடா முயற்சியால் தற்போது இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து விடுவது வழக்கமாக இருக்கிறது தற்போது இவர் தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் இறுதியாக … Read more