roja-serial-tamil360newz

சன் டிவி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ரோஜா வா இது.! என்ன ஆட்டம் ஆடுறாங்க.! இளசுகளின் பிஞ்சு மனசு இதைத் தாங்குமா.!

Roja Serial actress priyanka dance video: பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ரோஜா. இதில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பிரியங்கா, இவரின் க்யூட் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த சீரியலில் வடிவுக்கரசி, நதியா, ராஜேஷ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இதில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்காவிற்கும் அவரின் காதலருக்கும் குடும்பத்தின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் மற்றும் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் திருமணம் நின்று விட்டது என ஊடகங்களில் பல செய்திகள் வைரலாக தொடங்கியது. இது குறித்து மௌனம் காத்துவந்த பிரியங்கா தற்போது இது பற்றி பேசியுள்ளார்.

மேலும் திருமணம் பற்றி அவர் கூறியதாவது, தன்னுடைய காதலருக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மைதான். ஆனால் எங்கள் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் இருவரும் பேசி சரி செய்ய முடிவெடுத்தோம். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. பின்பு அவர் வெளிநாட்டிற்க சென்று விட்டார் நான் எவ்வளவு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை எனக் கூறினார்.

இந்நிலையில் ரோஜா சீரியலில் கலக்கி வரும் பிரியங்கா தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்களை வளைத்துப் போட்டு வருகிறார், இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக புடவை கட்டிய பெண்ணாக பார்த்த இவரை மாடர்ன் உடையில் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள்.

இதனாலேயே தற்போது இவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோவை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள், அந்த வீடியோவில் ஒரு நீல நிற உடையில் கூந்தல் காற்றில் ஆட அழகாக நடனமாடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

shivani narayanan1-tamil360newz

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இணையதளத்தில் வைரலாகும் ஷிவானி வீடியோ!!

Serial Actress Shivani workout video: ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஷிவானி. அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது டான்ஸ் ஆடிக் கொண்டே ஒர்க்கவுட் செய்வது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இருந்தபடியே தாங்களும் உடம்பை குறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அனைவரும் விரும்பி தேடி பார்க்கிறார்கள்.

alya

சஞ்சீவ் கன் ஷூட்டிங் திறமையை பார்த்து ஆலியா மானசா அதிர்ச்சி!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ!!.

Raja Rani serial actors Sanjeev surprise to Alya Manasa video: விஜய் தொலைகாட்சியில் வெளியான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஆலியா மானசா அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இந்த சீரியலில் அதிக காதல் காட்சிகள் இடம்பெற்றதால் ரசிகர்களுக்கும்,காதல் ஜோடிகளுக்கும் பிடித்த சீரியலாக விளங்கியது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதமே ஆன நிலையில் ரசிகர்களை டான்ஸ் ஆடி குதுகலப்படுத்தி வருக்கிறார்.

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஞ்சீவ் துப்பாக்கி சுடுதலில் பலூனை குறிவைத்து சரியாக சுட்டிருப்பார்.அதனைப் பார்த்த ஆலியா மானசா உனக்கு இவ்வளவு திறமை உள்ளதா என ஆச்சரியமாக சஞ்சுவை பார்த்து அவரை கட்டி அணைக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

pavani

நான் டி- ஷர்ட் போட்ட இப்படி தான் போடுவேன் சீரியல் நடிகையின் அசத்தலான வீடியோ.!

கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது தற்பொழுது அதன் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் முடங்கி உள்ள போரடிக்காமல் இருக்க புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, விழிப்புணர்வு வீடியோ ,சமைப்பது போன்றவற்றை செய்து பொழுதைக் கழித்து வருகின்றனர்.

சிலரோ இணையதளத்தில் சவால்விட்டு ட்ரெண்டிங்கில் வந்துகொண்டிருக்கின்றனர் அந்தவகையில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிக்கி சேலன்ஜ், காக்ரோச் சேலஞ்ச் போன்று  பல்வேறு சவால்களை எடுத்து வருகிறார்கள். அத்தகைய சவால்கள் பிரபலம் அடைவதற்கு காரணம் சினிமா பிரபலங்களால் மட்டும் தான் ஆக முடியும் என்பதை மக்கள் உணர்ந்து இருந்த நிலையில் அப்படிப்பட்ட சாலைகளை சினிமா பிரபலங்கள் கையிலெடுத்து சவால்களை செய்து வருகிறார்கள் அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் சவால்களில் மிகவும் பிரபலமானது தலைகீழாக நின்றபடி டி-ஷர்ட்டையும் அணிய வேண்டும்.இந்த சவாலை பல முன்னணி நடிகைகள் செய்து வந்தனர் அதிலும் குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ரகுல் பிரீத் சிங் அவர்கள் அண்மையில் இதனை செய்து காட்டினார். இதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் பிரபலமான சின்னத்தம்பி சீரியலின்  நாயகியான பவானி ரெட்டி அவர்கள் தலைகீழாக நின்றபடியே டி -ஷிர்ட்டை நின்றபடி அணியும்  சவாலை ஏற்றார் அதன்படியே சிறப்பாக செய்து காட்டினார் அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பவானி ரெட்டி அவர்கள் சீரியலுக்கு முன்பாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது அதன் பின்புதான் சின்னதம்பி சீரியலுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து வந்தார் இருப்பினும் தற்போது வேறு ஒருவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்தகைய சவாலின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி.