மாடர்ன் லுக்கில் ஈராமான ரோஜா சீரியல் நடிகை பவித்ரா!! இவ்ளோ நாளா இந்த அழக எங்கம்மா ஒலிய வச்சிருந்த!! புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள் !!

Vijay tv serial actress Pavithra new look photos: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் பவித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, ஆபீஸ், மெல்ல திறந்த கதவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தார்.

மேலும் இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்கின்ற சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். எப்படி வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ. அதுபோலவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வீட்டிலேயே உள்ள பவித்ரா போரடிக்காமல் இருக்க ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.  மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

jannani1
jannani1
janani4
janani4
janani2
janani2
janani 3
janani 3
janani 6
janani 6

Leave a Comment