ஷாலு ஷம்மு போல் ஆண் நபருடன் அட்டகாசமாக நடனமாடும் யாஷிகா.! வைரலாகும் வீடியோ

yashika anand 5

தொடர்ந்து சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக சின்ன சின்ன ரொலில் நடித்து வந்து அதன் மூலம் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவ்வாறு பல தடங்கலிற்க்கு பிறகு தனது வாழ்க்கையை மிகவும் என்ஜாய்மென்ட்டாக வாழ்ந்து வந்த யாஷிகாவிற்கு ஒரு நாள் இரவு நேரத்தில் தனது நண்பரின் வீட்டிற்கு பார்ட்டிக்கு சென்று விட்டு காரில் வரும்பொழுது மிகப்பெரிய அளவில் ஆக்சிடென்ட் ஆனது.

அந்த விபத்தில் இவரின் தோழி இறந்த நிலையில் பிறகு நடக்க முடியாத பல மாதங்களுக்குப் இருந்துவந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் முன்னாள் காதலரான நீருப்பை பார்ப்பதற்காக வந்திருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது தான் முழுவதுமாக சரியாகி தனது இன்ஸ்டாகிராமில் நடனமாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறு சோசியல் மீடியா மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விரைவில் திரைப்படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து சமீப காலங்களாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் அரபி குத்து பாடல் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நட்சத்திரங்கள் வரை அனைவரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் யாஷிக்காவும் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புஷ்பா படத்திற்கு பிறகு வேற லெவல்.! ஸ்லீவ்லெஸ் உடையில் இணையதளத்தை திணற வைத்த ராஷ்மிகா மந்தனா.!

rashmika-mandhana

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவர் தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு, இந்தி,மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். ரசிகர்கள் மனதையும் கவர்ந்து தமிழ் திரைப்படங்கள் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .இதனைத் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் தனது சிறந்த … Read more

உடலை குறைக்க போறேன் என பல்லி போல் மாறிய விஜே ரம்யா.! வைரலாகும் புகைப்படம்

vj-ramya-1

விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு இருந்து வருகிறது.என்னதான் அவர்கள் மற்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும் விஜய் டிவி அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து பலரை தற்போது சினிமாவில் உச்சத்தில் நிறுத்தி வருகிறது. அந்தவகையில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் அந்த வகையில் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் ஆனால் விஜய் டிவிதான் … Read more

நடிகை சமந்தாவுக்காக மிக பிரம்மாண்ட செட் போட்ட யசோதா படக்குழு – அதற்கு மட்டுமே இவ்வளவு கோடியா..

samantha

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு உள்ளார். ஆரம்பத்தில் நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் தற்போது சிறப்பான  கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை தேர்ந்தெடுத்து நடிக்கும்  மனநிலைமைக்கு மாறி உள்ளார். அது அவருக்கு தற்போது வெற்றியையும் கொடுக்க ஆரம்பித்துள்ளது அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் இவர் ஒ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது அந்தப் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் … Read more

“வலிமை” திரைப்படத்திற்கு முன்பாகவே அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது – அதை நான் மிஸ் செய்து விட்டேன் பேட்டியில் சொன்ன ஹுமா குரேஷி.

valimai

தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஆண் ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகர் அஜித் குமார். சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்த வருடம் வருடம் ஒரு படத்தை கொடுத்து வருவதை தனது வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் கடைசி இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த ஒரு திரைப்படமும் வெளியிட முடியவில்லை காரணம் கொரோனா தொற்றுபரவி வந்தால் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை சந்தித்து வந்தது. இதனால் படம் வெளியிடும் தேதியையும் மாற்றப்பட்டு கொண்டே போனது. ஒரு வழியாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் … Read more

ஆரம்பத்தில் என்னுடைய குடும்பம் இப்படி ஒரு நிலைமையில் தான் இருந்தது – பேட்டியில் ஓபன்னாக சொன்ன வலிமை பட நாயகி ஹூமா குரேஷி.

huma-qureshi-

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஒரு வழியாக பல்வேறு தடைகளைத் தாண்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்தியாவில் மட்டும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. வலிமை படத்துக்கான முன்பதிவு புக்கிங் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தயாரிப்பாளர் போனிகபூர்,  இயக்குனர் ஹச். வினோத் மற்றும் படத்தில் பணியாற்றிய பிரபலங்களான கார்த்திகேயா, ஹேமா … Read more

உடம்புக்கு ஏத்த மாதிரி மெல்லிய டிரஸை போட்டுக் கொண்டு பின்னழகை வட்டம் போட்டுக் காட்டிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

regina

சினிமாவுலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க ஒரு சில பிரபலங்கள் இளம் வயதிலேயே  விதை போடுவது வழக்கம் அந்த வகையில் ஒன்பது வயதிலேயே சினிமா உலகிற்கு நுழைவதற்கான வேலையை பார்த்தவர் நடிகை ரெஜினா கஸன்ட்ரா. ஒன்பது வயதிலேயே இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் குறும் படங்களில் நடித்து. ஒருகட்டத்தில் டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் … Read more

16 வயதினிலே படத்தில் நடித்ததற்காக ரஜினி, கமல், ஸ்ரீதேவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

16 vayathiliye

சினிமா உலகை பொறுத்தவரை திறமையை இருப்பவர்கள் படத்தின் கதையையும் நன்றாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி நடித்தால் போதும் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் அந்த படத்தில் நடித்த  நடிகர், நடிகைகளும் பிரபலமடைந்து அடுத்த லெவலுக்கு முன்னேறுவார்கள் அதை பல வருடங்களுக்கு முன்பே செய்து அசத்தி தற்போது உச்ச நட்சத்திரங்களாக சிலர் பயணிக்கின்றனர். அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான … Read more

திருமணதிற்கு பிறகு இப்படி ஒரு போஸ் தேவையா.? உங்கள் கணவர் பார்த்தா என்னா நினைப்பார் காஜல் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள்.

kajal agarwal 5

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக டாப் இடத்தை பிடித்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவ்வாறு புகழ்பெற்ற நடிகையான இவர் 2008ஆம் ஆண்டு வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அறிமுகமான சில கால கட்டத்திலேயே தனது சிறந்த நடிப்புத் … Read more

எனக்கு பிடித்த படத்தில் நடித்து “நானே கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டேன்” – வெளிப்படையாகச் சொன்ன ஸ்ருதி ஹாசன்.?

shruthi-haasan-

சினிமா உலகை பொறுத்தவரை வாரிசு நடிகர், நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து இருக்கிறது அதே சமயம் அந்த பிரபலங்கள் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டு கடினமாக உழைக்கின்றனர் அந்த லிஸ்டில் தற்போது முதன்மையானவராக இருந்து வருபவர் தான் நடிகை சுருதிஹாசன் அப்பாவை போல இவரும் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய வருகிறாராம். நடிகை,  பாடகர் என தனக்கு தெரிந்த வற்றில் தன்னை இணைத்துக் கொண்டு வெற்றிமேல் வெற்றியைக் கண்டு வருகிறார் நடிகையாக இவர் ஆரம்பத்தில் … Read more

கருப்பு கலர் உடையில் அச்சு அசல் ஹாலிவுட் நடிகை போல இருக்கும் ஹுமா குரேஷி

huma-qureshi

மாடல் அழகியாக இருந்து பின் ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகிற்கு காட்டியவர் நடிகை ஹூமா குரேஷி. ஒரு கட்டத்தில் இவர் தமிழிலும் கால்தடம் பதித்தார் எடுத்த உடனேயே காலா திரைப்படத்தில் ரஜினியின் காதலியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது அதனை தொடர்ந்து இவருக்கு நல்ல கதாபாத்திரம் அமையும் நினைத்தார் அதற்கேற்றார் போலவே சிறு இடைவெளிக்குப் பிறகு  ஹச். … Read more

புடவையில் படுங் கிளாமராக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

sakshi-agarwal

சினிமாவில் தற்போது பயணித்து வரும் பெரும்பாலான நடிகைகள் முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களே அந்த வகையில் மாடலிங் துறையில் தனது அழகு மற்றும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி பின்பு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். இப்படி குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு அறிமுகமானவர் சாக்ஷி. இந்த திரைப்படத்திற்கு பிறகு … Read more