மாஸ்டர் படத்தில் விஜய் முக்கியமான ரோலில் பேசும் போது சிரித்த நடிகை.! வீடியோவை பார்த்து கடுப்பான தளபதி ரசிகர்கள்.

master

லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை எடுத்து …

Read more

இரண்டு நாட்களே ஆனா நிலையில் கோடிகளில் வசூல் அள்ளும்.! களத்தில் சிந்திப்போம் திரைப்படம்.

kalathil santhippom

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம். …

Read more

அடிக்கிற வெயிலுக்கு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை பஸ்பமாக்கும் ப்ரியா பவானி ஷங்கர்.!

priya-bhavani-shankar

தமிழ் திரையுலகில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்பு சின்னத்திரை நடிகையாக வலம் வந்து தற்போது பல முன்னணி நடிகைகளுக்கு …

Read more

நைனிகாவை அப்படியே உறித்து வைத்த நடிகை மீனா.. குழந்தையாக இருக்கும் போது அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் பாருங்கள்.

meena

90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களை வளைத்து போட்டு நடித்து தமிழ் சினிமா உலகில் அசைக்கமடியாத சக்தியாக உருவெடுத்தார் நடிகை மீனா. …

Read more

பிரமாண்டமாக நடைபெற்ற லக்ஷ்மி ஸ்டோர் சீரியல் நடிகை நக்ஷத்ரா நிச்சயதார்த்தம்.! வீடியோ உள்ளே

nakshthira

சன் டிவியில் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கி இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி நக்ஷத்ரா.

இதன் மூலம் இவருக்கு வாணி ராணி,ரோஜா, மின்னலே,நாயகி மற்றும் திருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் பலவற்றில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் இவருக்கு நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அஷ்வினுடன் இணைந்து நக்ஷத்ரா ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.பிறகு இன்னும் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

nakshthra
nakshthra

இவர் ராகவ் என்பவரை காதலித்து வந்தார். இவருடைய பெற்றோர் சம்மதத்துடன் ஜனவரி 26ஆம் தேதியன்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மிகவும் மகிழ்ச்சியுடன் மாலை மாற்றி மோதிரம் அணிந்து கொண்டு நடைபெற்ற நிச்சயதார்த்த வீடியோவை நக்ஷத்ரா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

பல கோடியை கொட்டிக் கொடுத்து உலக அழகியின் வீட்டை வாங்கிய கவர்ச்சி நடிகை..! எங்கதான் இருந்துதோ இம்புட்டு காசு..!

priyanga chopra

priyanga chopra latest house sale: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் பல …

Read more

ஆண்களின் இரவு பசியைப் போக்கவே பெண்கள்..! இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் அமலா பாலின் கருத்து..!

amalapaul

actress amala paul latest speech: தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அமலாபல். …

Read more

கட்டழகியும் கர்லிங் ஹேரையும் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்த பையா பட நடிகை.

soniya

paiya movie actress latest news: பிரபல முன்னணி நடிகரின் தம்பியான கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் …

Read more

பிரபல நடிகையுடன் கெத்தாக சினிமாவில் இறங்கும் ஸ்ரீராம்..! அப்போ படம் செம்ம ஹிட்டு தான்..!

sriram

micset sriram latest news: ஒரு காலத்தில் சினிமாவுக்குள் நுழைய வேண்டுமென்றால் படாத அவஸ்தைகள் அவமானங்கள் அனைத்தையுமே சந்தித்துதான் ஆகவேண்டும் …

Read more

தளபதி விஜய் பட நடிகையின் சொகுசு வீட்டை வாங்கிய பிரபல கவர்ச்சி நடிகை!! இத்தனை கோடியா.

bungalow

விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் 2002ஆம் ஆண்டு சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் …

Read more

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பொளந்து கட்டிய அந்த பிரபலம் இந்த நடிகையின் மகனா..? அட இது தெரியாம போச்சே..!

super singar

super singar adhithya latest update: பொதுவாக தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவிற்கு என்று ஒரு தனி மரியாதை …

Read more

ஆளே அடையாளம் தெரியாத படி கலரிங் செய்துகொண்டு கண்டபடி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்..!

shruthi-hasan

actress shruthihasan latest photos: சூர்யா நடிப்பில் வெளியாகிய ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் …

Read more