பல கோடியை கொட்டிக் கொடுத்து உலக அழகியின் வீட்டை வாங்கிய கவர்ச்சி நடிகை..! எங்கதான் இருந்துதோ இம்புட்டு காசு..!

0

priyanga chopra latest house sale: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் பல பிரபலமான நடிகர்களுடன் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது தளபதியுடன் நடித்த ஒரு நடிகையின் வீட்டை கவர்ச்சி நடிகை ஒருவர் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வாங்கி உள்ளாராம்.

இவ்வாறு வெளிவந்த செய்தியானது சமூகவலைதளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது அது மட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம் தான் தமிழன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் நடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்றவர். இவ்வாறு உலக அழகி பட்டத்தை பெற்று அதன் பிறகாக தளபதி விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்தார் பின்னர். தமிழுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பாலிவுட் பக்கம் சென்று அங்கேயே நிரந்தரம் ஆகிவிட்டார்.

இவ்வாறு பிரபலமானவர் நடிகை தன்னைவிட கிட்டத்தட்ட பத்து வயது குறைந்த பாடகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு மும்பையில் ஒரு சொகுசு வீடு உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

தற்போது அந்த வீட்டை பிரபல கவர்ச்சி நடிகை ஜாக்குலின் அவர்கள் 7 முதல் 8 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளாராம்.  பிரியங்கா சோப்ரா தற்போது அதிகம் வெளிநாட்டிலேயே இருப்பதன் காரணமாக இந்தியாவில் உள்ள தன்னுடைய முக்கியமான இடங்கள் மற்றும் வீடுகளை விற்க முடிவு செய்துவிட்டாராம்.

ஆனால் அவர் விற்ற வீடு ஆனது மிகவும் ராசியான பீடம் ஏனெனில் அந்த வீட்டை வாங்கிய பிறகுதான் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையே மாறியது இந்நிலையில் அதை நம்பி கவர்ச்சிநடிகை இந்த வீட்டை வாங்கியுள்ளாராம்.

priyanga chopra
priyanga chopra