நைனிகாவை அப்படியே உறித்து வைத்த நடிகை மீனா.. குழந்தையாக இருக்கும் போது அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் பாருங்கள்.

90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களை வளைத்து போட்டு நடித்து தமிழ் சினிமா உலகில் அசைக்கமடியாத சக்தியாக உருவெடுத்தார் நடிகை மீனா.

இவர் கதாநாயகியாக நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் ஹிட்டடித்த உள்ளன அந்த வகையில் இவர் நடித்த எஜமான், வீரா, அவைசன்முகி, சிட்டிசன், வில்லன், அன்புள்ள ரஜினிகாந்த், தாய்மாமன், செங்கோட்டை போன்ற படங்கள்  இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் குழந்தை நட்சத்திரமாகவும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் வித்யாசாகர் என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.  இவரும் தற்போது தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனக்கான அங்கீகாரத்தை பெற்று சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை மீனா சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

மீனா குழந்தைப் பருவமாக இருக்கும் போது அச்சு அசல் அவரது மகள் நைனிகா போலவே இருக்கிறார். இதோ நீங்களே பாருங்கள்.

meena
meena

Leave a Comment