நேற்று இரவு ஷிவாணிக்காக ரம்யா பாண்டியன் செய்த வேலை!! வைரலாகும் புகைப்படம்..

shivani and ramya

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவாணி நாராயணன் இவர் பாலாஜியுடன் …

Read more

ஓரக்கண் பார்வையால் ரசிகர்களை ஓரங்கட்டும் சிங்கப்பெண் ரம்யா பாண்டியன் வெளியான லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.!!

ramya-pandian1

மொட்டமாடி போட்டோஷூட்  மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் …

Read more

இளம் வயதில் நீலிமா ராணி பருவ மொட்டாக எப்படி இருக்கிறார் பார்தீர்களா.! ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம்

nilimarani

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நீலிமா …

Read more

கணவர் கிட்ச்லு – வை திருமணம் செய்த கொண்ட பிறகும் முன்னணி நடிகர் ஒருவர் மீது crush இருந்தாக சொன்ன காஜல் அகர்வால்.! வைரலாகும் வீடியோ.

kajal-agarwal

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சினிமாவுலகில் சிறப்பான கதை அம்சமுள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் …

Read more

சித்ரா தற்கொலையில் சிக்கி தவித்த V J ரக்சன்!! கட்டுன பொண்டாட்டிய மறச்சதுக்கு காரணம் இதுதான்..

chitra-16-1280x720

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பொதுவாகவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு காமெடி ஷோ …

Read more

பாவாடை தாவணியில் பம்பரமாய் சுற்றி நடனமாடும் லாஸ்லியா!! இதயத்தையே சுத்தி இழுக்குறியே எனக் கூறும் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ.

losliya12

பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா. இவர் தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

இவருக்கும் கவினுக்கு இடையே காதல் உள்ளது என ரசிகர்கள் அவ்வப்போது சில சர்ச்சைகளை எழுப்பி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி  வைக்கும் வகையில் லாஸ்லியா இது எங்களது பர்சனல் விஷயம் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என கூறியிருந்தார்.

அந்தவகையில் இவர் தற்போது தர்ஷனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் இணைந்து மற்றொரு திரைப் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது ஃப்ரெண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் அர்ஜுன் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.

மேலும் அதனைத் தொடர்ந்து தற்போது இவர்  ஒரு பாடலுக்கு தாவணி பாவடையில்  கவர்ச்சியாக பம்பரமாய் சுற்றி நடனம் ஆடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மௌனராகம் சீரியல் நடிகை கிருத்திகாவின் அம்மாவை பார்த்து உள்ளீர்களா.! அச்சு அசல் ரெண்டு பெரும் ஒரே மாதிரியாகவே இருகின்றனர்.

kirthika

விஜய் டிவி தொலைக்காட்சி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படியான சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் …

Read more

உடல் எடையை குறைத்து கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை ஐஸ்வர்யா தாத்தா.. செம மாஸ் புகைப்படம் இதோ.

aiswaryaduttha

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. …

Read more

காதலர் தினத்தன்று கணவர் தந்த பரிசைப் பார்த்து கதறி அழும் மைனா நந்தினி!! வைரலாகும் வீடியோ.

myna1

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காதலர் தினத்தை பலர் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள். அந்தவகையில் நந்தினியின்  கணவர் நந்தினிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வழங்கியுள்ளார்.

நடிகை நந்தினி சின்னத்திரை வெள்ளித்திரை என்று மாறி மாறி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அழகாவதற்கு டிப்ஸ்களை கூறிவருகிறார்.

காதலர் தினத்தன்று நந்தினியின் கணவர் யோகி கேக், டெடி பியர், துருவன் என்ற பெயர் இருக்கும் டாலர் இவை அனைத்தும் கொடுத்துவிட்டு கடைசியில் நந்தினா பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்ததை காட்டில் இருந்தார் இதனை பார்த்த நந்தினி அன்பில் மெய்சிலிர்த்துப் போனார். யோகி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

அவ்வபோது எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பெறுகிறது. இதோ அந்த வீடியோ.

 

ரோஜா கூட்டத்தின் நடுவே தனது முரட்டுத்தனமான கவர்ச்சியால் இணையதளத்தை கதறவிடும் யாஷிகா ஆனந்த்.!! நீங்களே பாருங்க.!! புகைப்படம் இதோ.

yashika anand

தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விஜய் …

Read more

ஹீரோயினையே மிஞ்சும் அழகில் சில வருடத்திற்கு முன்பே அஜித் படத்தில் நடித்திறிந்த அருவி பட நடிகை அதிதிபாலன்!! வைரலாகும் புகைப்படம்..

adithibalan1

கௌதம் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே பொதுவாக காதல் திறை படங்களாக இருக்கும். அந்த வகையில் இவர் அஜித்தை வைத்து …

Read more

காதலர் தினத்தையொட்டி புதிய காதலருடன் பொழுதை கழித்த சனம் ஷெட்டி.! இணைய தளத்தில் வைரலாகும் புகைப்படம்.

sanam-shetty

சினிமா உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமலஹாசன் சமீபகாலமாக வெள்ளித்திரையில் தலை காட்டவில்லை என்றாலும் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் …

Read more