இளம் வயதில் நீலிமா ராணி பருவ மொட்டாக எப்படி இருக்கிறார் பார்தீர்களா.! ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனைத்தொடர்ந்து இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நிலிமா வெள்ளித்திரையிலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். அந்தவகையில் தற்போது விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சக்ரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

neelima-01
neelima-01

இவர் முன்னணி நடிகை, வில்லி,குணசித்திர நடிகை மற்றும் சின்னத்திரை நாடக இயக்குனர் போன்ற பன்முகத் தன்மைகளை கொண்டவர்.

neelima-rani 02
neelima-rani 02

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். அந்த வகையில் இளம் வயதில் குட்டையான உடையில் பட வயிப்புகாக எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

neelima-rani-03
neelima-rani-03

Leave a Comment