ஹீரோயினையே மிஞ்சும் அழகில் சில வருடத்திற்கு முன்பே அஜித் படத்தில் நடித்திறிந்த அருவி பட நடிகை அதிதிபாலன்!! வைரலாகும் புகைப்படம்..

கௌதம் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே பொதுவாக காதல் திறை படங்களாக இருக்கும். அந்த வகையில் இவர் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

அந்தத் திரைப்படத்தில் த்ரிஷா, அனுஷ்கா, அணிகா மற்றும் பார்வதி நாயர் போன்ற பலர் நடித்துள்ளனர். மேலும் அவர்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அருவி திரைப்படத்தின் நடிகையான அதிதி பாலன் அவர்களும் நடித்திருந்தார்.

நடிகர் அதிதி பாலன் அவர்கள் நடிகை த்ரிஷாவிற்கு தோழியாக நடித்திருந்தார். மேலும் த்ரிஷா பரதநாட்டியம் கிளாஸ் நடத்தும் இடத்தில் இவரும் அங்கு பரதநாட்டியம் ஆடும் பெண்ணாக நடித்துள்ளார்.

மேலும் இவர் அருவி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது குட்டி ஸ்டோரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திரிந்தார்.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் ஆதிதி பாலன் 5 வருடத்திற்கு முன்பே அஜித் படத்தில் நடித்துள்ளார் என சந்தோஷத்தில் உள்ளனர். இதோ அந்தப் புகைப்படம்.

adithi-balan
adithi-balan

Leave a Comment