பாப்பாவுக்கு ஊட்டிவிடுவது போல் கீர்த்தி சுரேஷ்க்கு ஊட்டி விட்ட பிரபல நடிகர்.! ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் சார்.

keerthi-suresh

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கு நடிகர் பீட்சா ஊட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட சில மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தென்னிந்திய முன்னணி  நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவரின் அழகினாலும்,நடிப்பு திறமையினாலும் எளிதில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவ்வாறு மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக ஆனதால் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார்.

பிறகு கிடைக்கும் சில பட வாய்ப்புகளையும் தவறவிடாமல் அதில் நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் ராங்குதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகரான நிதின் நடித்து வருகிறார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கி என்பவர் இயக்குகிறார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம் செய்துள்ளார். இப்படம் முன்பே ரிலீஸ்சாகி இருக்கவேண்டும் ஆனால்  கொரோனா பிரச்சினையினால் படப்பிடிப்புகள் தள்ளி போனது.

இந்நிலையில் தற்பொழுது இறுதியாக மார்ச் 26ஆம் தேதி உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு நடிகர் நிதின் பீட்சா ஊட்டி கொண்டு சேட்டைகள் செய்யும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

முண்டா பனியனுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து ரசிகர்களை குதுகலப்படுத்திய ரம்யா பாண்டியன்.! அதிக லைட்ஸ் குவிக்கும் புகைப்படம்.

ramyapandi

தனது இடுப்புழகு கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் …

Read more

அச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷை உரித்து வைத்திருக்கும் டிக் டாக் பிரபலம்.!! யார் அந்த பிரபலம் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்..

keerthysuresh1

தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடைசியாக இவர் …

Read more

சட்டை பட்டனை கழட்டி வீட்டு தனது முன்னழகை காட்டி சிரித்தபடி தத்துவம் கூறும் அமலா பால்..!! வைரலாகும் புகைப்படம்.!!

amalapaul1

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் நான் தோறும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான …

Read more

தேவதர்ஷினி நடிப்பில் மட்டும் கில்லி அல்ல இந்தத் துறையிலும் கில்லி தான்.! பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்

dheva-tharshini

வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை தேவதர்ஷினி. இவர் அறிமுகமான முதல் படத்திலேயே இவரின் நடிப்பு திறமை …

Read more

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில் கணவருடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி.!! அறிவுரை கூறும் ரசிகர்கள்..!

sri-devi-01

தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள். இவர்களை தினமும் தவறாமல் டிவியில் பார்ப்பதனாளோ என்னவோ ரசிகர்களுக்கு எளிதில் அவர்களை பிடித்து விடுகிறது.

அந்த வகையில் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இரண்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையில் தனது முத்திரையைப் பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

சின்னத்திரையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் முதலில் சன் டிவியின் மூலம் தான் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து விஜய்,  ஜெயா, ஜெமினி, ஜீ தமிழ் என்று அனைத்து பிரபல தொலைக்காட்சிகளிலும் நடித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதுவரையிலும் சின்னத்திரையில் 25 சீரியல்களும், வெள்ளித்திரையில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியா தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீப காலங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்திவந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் கணவருடன் கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்கள் நான் நீ என போட்டி போட்டுகொண்டு நடித்த த்ரிஷாவுக்கா இந்த நிலைமை.! ரசிகர்கள் கவலை

trisha

பொதுவாக நடிகைகள் என்றாலே சினிமாவில் குறிப்பிட்ட காலம் வரை தான் முன்னணி நடிகைகளாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். …

Read more

பெங்களூர் ஆப்பிள் போல் பிரஷ்ஷாக இருக்கும் பிரியா பவானி சங்கர்.! கடிச்சு திங்க ஆசை படும் ரசிகர்கள்.

priya-bhavani-shangar-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரை அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி …

Read more

விதவிதமான மாடர்ன் உடையில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டிய சீரியல் நடிகை சுஜிதா..!! புகைப்படத்தைப் பார்த்து எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்.

விஜய் டிவியில் தொடர்ந்து பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் …

Read more

கடலில் பின்னழகை காட்டி கடல்நீரை கொந்தளிக்க வைக்கும் ஷாலினி பாண்டே..!! அதுக்கு இந்த அளவு கவர்ச்சி தாங்குமா? என்று கூறும் ரசிகர்கள்.

சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்  நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் 2017ஆம் ஆண்டில் விஜய் …

Read more

போடுடா வெடிய இந்த மாதிரி அங்கிளில் செல்லத்தை பாத்து கிட்டே இருக்கனும் போல தொன்னுது.! அணு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படம்.

anu-emmanuvel-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் நடிப்பில் வெளிவந்த வித்தியாசமான திரைப்படம் துப்பறிவாளன். இத்திரைப்படத்தின் மூலம் …

Read more

நீயும் அப்டி இப்டின்னு காட்டுற ஆனா ஒன்னும் ஓரகவுட் ஆகமாட்டங்குது.! ரம்யாவின் கருப்பு நிற உடையை எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்.!

பிரபல  விஜய் டிவியின் மூலம் பல திறமையான தொகுப்பாளர்கள் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் vj …

Read more