விதவிதமான மாடர்ன் உடையில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டிய சீரியல் நடிகை சுஜிதா..!! புகைப்படத்தைப் பார்த்து எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்.

sujitha-05

விஜய் டிவியில் தொடர்ந்து பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து இயக்கப்படுவதால் இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக திகழ்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை கேரக்டருக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர்களின் ஒன் ஸ்கிரீன் லவ் ஒட்டுமொத்த இளசுகள் மற்றும் காதலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியலில் அண்ணி கேரக்டரில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து சின்னத்திரையில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

sujitha 001
sujitha 001

இது ஒருபுறம் இருந்தாலும் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

sujitha 01
sujitha 01

அந்த வகையில் தற்பொழுது மாடன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்பவே முடியல இவ்வளவு அழகா சுஜிதா என்ற கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

sujitha 03
sujitha 03