முண்டா பனியனுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து ரசிகர்களை குதுகலப்படுத்திய ரம்யா பாண்டியன்.! அதிக லைட்ஸ் குவிக்கும் புகைப்படம்.

தனது இடுப்புழகு கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் டம்மி பட்டாசு, ஆன் தேவதை போன்ற இன்னும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனால் எந்த படமும் சொல்லுமளவிற்கு அவருக்கு வெற்றியை தரவில்லை பிறகு இவர் நடத்திய போட்டோ ஷுட்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது எனவே தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதனை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு நிகழ்ச்சியின் இறுதி கட்டம் வரை சென்று சிங்க பெண் என்ற பெயருடன் வெளிவந்தார்.  பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல ரம்யா பாண்டியனும் 5 படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது முண்டா பனியனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ramyapandiyaan
ramyapandiyaan
ramya pandiyam
ramya pandiyam

Leave a Comment