கவர்ச்சி காட்டுவதில் சுருதிஹாசனை ஓரங்கட்டும் அக்ஷரா ஹாசன்.! வைரலாகும் புகைப்படம்

சினிமாவில் உள்ள பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு …

Read more

சிம்புவின் ஈஸ்வரனை தொடர்ந்து முன்னணி நடிகரின் திரைப்படத்தை கைப்பற்றிய நிதி அகர்வால்.!

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் உள்ளார்கள்.அந்த வகையில் ஒருவர் தான் நடிகை நிதி அகர்வால். …

Read more

அட நீங்களா இது கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவலை.!

keerthi-suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மற்ற நடிகைகளை விடவும் …

Read more

பல வருடங்கள் நடித்தும் சிம்ரன் ஜோதிகாவிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.! காரணம் என்ன தெரியுமா.?

பெரும்பாலும் சினிமாவில் ஒரு நடிகை மிகவும் அழகாக இருக்கும் வரை மட்டுமே அவர்கள் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகைகளாக நடிக்க …

Read more

அப்பா வயதுள்ள நடிகருடன் ஜோடி போட இருக்கிறாரா ஸ்ருதிஹாசன்.!

வாரிசு நடிகர், நடிகைகளாக அறிமுகமான பலர் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் தள்ளாடி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு …

Read more

சமந்தாவிற்கு இத்தனை கோடி சொத்து மதிப்பா.! இதோ அதிர்ச்சித் தகவல்

நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.  …

Read more

நயன்தாராவை போல் ஆகணும் என ஆசைப்பட்டு களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இது உங்களுக்கு செட்டாகுமா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து …

Read more

ஆதலால் காதல் செய்வீர் பட நடிகை கணவர் இவர்தான்.! சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி கிண்டல் செய்யும் ரசிகர்கள்

பொதுவாக சினிமாவில் உள்ள சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பது இல்லை. அந்தவகையில் சில படங்களில் நடித்து …

Read more

பார்ப்பவர்களை திகில் கிளப்பும் தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரியஸ் ட்ரெய்லர்.!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை தமன்னா. தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முன்பெல்லாம் கமர்சியல் திரைப்படங்கள் நடித்து வந்த தமன்னா தற்பொழுது அவர்  நடிக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் தேவி,பெட்டர்மாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரின் கேரக்டருக்கு முக்கிய தரும் படமாக அமைந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பாராட்டப்பட்டது. அந்த வகையில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது இவர் திரைப்படங்களில் இருந்து வெப் சீரியலில் நடித்து வருகிறார். அந்தவகையில் தமன்னா நடித்து வரும் இந்த வெப் சீரியலை இந்திரா சுப்பிரமணியம் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து ஆனந்த விகடன் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்தவகையில் இந்த வெப் சீரியல் நம்பர் ஒன் ஸ்டோரி பெயரில்  ட்ரைய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஆரம்பத்தில் பேனாவால் ஒரு நபரை மறைமுகமான கொலை நபர் ஒருவர் 47 முறை பேனாவால் குத்தி கொலை செய்துள்ளார்.

இவ்வாறு இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது இந்த வெப் சீரியல் மிகவும்  த்ரில்லிங்கானதாக இருக்கும் என்று வருகிறது. இந்நிலையில் நபர் ஸ்டோரீஸ் வெப் சீரியல் 20ஆம் தேதி ஹாட்ஸ்டார் வழியாக நேரடியாக வெளியாக உள்ளது.

கொழுக்கு மொழுக்கென்று தள தளன்னு இருந்த கிரணா இது.! 15 கிலோ உடல் எடையை குறைத்து சிக்கென்று இருக்கிறாரறே.

சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த பல நடிகைகள் அவர்கள் செய்யும் சில தவறுகளால் தங்களது மொத்த மார்க்கெட்டயும் வீணாக்கி …

Read more

கவர்ச்சியில் காட்டு காட்டுன்னு காட்டும் அமலா பால்.!சொக்கி விழும் ரசிகர்கள்.

amalapual

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அமலா பால். இவர் சினிமாவிற்கு அறிமுகமான …

Read more

திரிஷாவின் திருமணம் குறித்து பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

trisha

பொதுவாக ஒரு நடிகையை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகையாக தொடர்ந்து நடிக்க முடியும் அதன் …

Read more