திரிஷாவின் திருமணம் குறித்து பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

0

பொதுவாக ஒரு நடிகையை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகையாக தொடர்ந்து நடிக்க முடியும் அதன் பிறகு குணசித்திர நடிகை, முக்கிய கதாபாத்திரம் இது போன்ற கேரக்டர்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஆனால் மற்ற நடிகர்களை விடவும் 18 வருடங்களாக தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை திரிஷா.

இடையில் இவர் மார்க்கெட் குறைந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக சினிமாவிற்கு என்று கொடுத்தார். இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து இவர் சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இரண்டு மூன்று பெயரை காதல் செய்தார் ஆனால் யாரும் திரிஷாவை திருமணம் செய்து கொள்ளவில்லை பாதியிலேயே விட்டு  போனதால் திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இன்று வரையிலும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை வீட்டில் இருந்தபடி கொரோனா பாதுகாப்புடன் சிம்பிளாக கொண்டாடினார். இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என்று அனைவரும்  சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் த்ரிஷாவின் நெருங்கிய தோழியான சார்மி த்ரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார். அதோடு திரிஷா கடைசியாக பேச்சுலர்ராக கொண்டாடும் பிறந்தநாள் இது தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது மறைமுகமாக சார்மி விரைவில் த்ரிஷாவிற்கு  திருமணமாக உள்ளது என்பதை கூறுகிறார் என்று.