கவர்ச்சி காட்டுவதில் சுருதிஹாசனை ஓரங்கட்டும் அக்ஷரா ஹாசன்.! வைரலாகும் புகைப்படம்

சினிமாவில் உள்ள பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை இடத்தைப் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் கமலஹாசனின் மகளாக சினிமாவிற்கு  அறிமுகமானவர்கள் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இவர்கள் இருவரும் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அக்ஷரா ஹாசன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியில் சுருதிஹாசனை தூக்கி சாப்பிட்டு விடுவார் போல அக்ஷரா  ஹாசன் என்று கூறி வருகிறார்கள்.

அக்ஷரா ஹாசன் விக்ரம் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கடாரம் கொண்டான் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.  இதனைத் தொடர்ந்து அக்னி சிறகுகள் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இவர் முதலில் அஜித் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த விவேகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழையும் தாண்டி இவர் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் வெள்ளை நிற உடையில் தனது முன்னழகு தெரியும்படி ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment