தொடை அழகு அப்பட்டமாக தெரியும்படி ஆடையைக் காற்றில் பறக்கவிட்டு போஸ் கொடுத்த மீசைய முறுக்கு ஆத்மிகா.!

athmika

இசையமைப்பாளராக பணியாற்றி வந்து அதன் பிறகு ஹீரோவாக அறிமுகமாகி மாபெரும் வெற்றி படத்தை தந்த அவர்தான் நடிகர் ஹிப்ஹாப் ஆதி.  …

Read more

கைகள் இரண்டையும் தூக்கி தனது மெல்லிய இடை அழகை காட்டும் பார்வதி நாயர்.!

parvathi nair 1

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் …

Read more

சில்க் போல் ஜிகுஜிகு உடையில் குளியல் தொட்டியில் போட்டோஷுட் நடத்திய இளம் நடிகை.!

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி …

Read more

முழு எனர்ஜியுடன் ராதிகா வெளியிட்ட வீடியோ.!

rathika-sarathkumar

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ராதிகா. இவர் கிழக்கேபோகும்ரயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  எனவே இவரின் நடிப்பு திறமையை பார்த்து அடுத்த படமே தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு தெலுங்கு, தமிழ் இரண்டு திரையுலகில் நடித்து வந்த இவருக்கு மலையாளத்திலும் தற்போது நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியலில் நடித்து வந்தார். அதோடு மலையாளத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வந்ததால் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்பதற்காக சித்தி சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் இவரின் பயணம் வெற்றி பெற்றிருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்தார்.

இவர் முதலில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுக்கிடையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.இந்நிலையில் மீண்டும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அந்த திருமண பந்தமும் நீடிக்கவில்லை. அதன் பிறகுதான் மூன்றாவது முறையாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு தற்போது நீண்ட நாள் அவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராதிகா வீட்டிலேயே ஓய்வு எடுப்பதால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இதுதான் உங்கள் அழகின் ரகசியமா என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த  வீடியோ.

ஆத்தாடி அந்த ஹீரோவா வேண்டவே வேண்டாம் கிசுகிசுக்கு பயந்துபோன பிரியா பவானி சங்கர்.!

priya bhavani shangar 1

சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். …

Read more

தடுப்பூசி போட்டுக்கொள்ள டக்கராக ஐடியா கொடுத்தா ஐஸ்வர்யா மேனன்.! வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்

ashwariya menon

பல நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்புகளைப் பெற்று …

Read more

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட காஜல் அகர்வால்.! மேக்கப் இல்லாமல் வெளியான புகைப்படத்தால் கலாய்க்கும் ரசிகர்கள்.!

kajal agarwal 6

பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் பொழுது பல நடிகைகள் பார்ப்பதற்கு சுமாராகவும் ஒருசிலர் கேவலமாகவும் இருப்பார்கள். அந்த வகையில் இவர்கள் சில …

Read more

குக் வித் கோமாளி பிரபலத்தை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.! லாஸ்லியாவை பார்த்து கேள்வி எழுப்பிய ரசிகன்

losliya 6

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் சினிமாவில் பிரபலமடைந்து பல திரைப்படங்களில் …

Read more

தனது உடைகளை விற்று ஊரடங்காள் அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்யும் நிக்கிகல்ராணி.! இந்த முயற்சியும் நல்லாத்தான் இருக்கு

nikki galrani

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்ற ஒன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அதோடு நாள்தோறும் பல கோடி உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கையறை இல்லாமல் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டும் வருகிறார்கள் அதோடு ஒரு பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது எனவே போலீசாரும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அத்தியாவசியம் என்று வெளிவரும் அனைவருக்கும் பெரும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முக்கியமாக இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் மக்களை கொன்று வர இன்னும் ஒருபுறம் ஏழைகள் பசியும் பட்டினி என கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அத்தியாவசியப் பொருள்களான நல்ல உணவு, உடை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்,சூர்யா, சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிவி வழங்கியுள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து சில சின்னத்திரை நடிகைகளும் உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் தங்களால் முடிந்த உணவை தரமானதாக செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்கள் உணவு அளித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் நிக்கி கல்ராணி புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளார். அதாவது தனியார் அமைப்பு ஒன்று அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் உதவும் வகையில் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

அதாவது பணக்காரர்களாக இருப்பவர்கள் கொடுக்கும் ஆடைகள், பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து பணம் ஆக்கப்பட்டு அந்த பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த அமைப்பின் மூலம் நிக்கி கல்ராணி  நல்ல தரமானதாக உள்ள ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், காலணிகள்  போன்ற பலவற்றையும் அந்த பவுண்டேஷனிடம் கொடுத்து உள்ளார்.

nikki kalrani
nikki kalrani

அதனை அவர்கள் விற்று பணமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.  இந்த வகையில் நிக்கி கல்ராணி வீடியோவில் என்னிடம் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தேவையானது போக மீதி உள்ள அனைத்து ஆடைகளையும் கொடுத்திருப்பதாக கூறி உள்ளார். அதோடு அனைவரும் இதேபோல் வைத்திருந்தால் நீங்களும் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

திவ்யா துரைசாமியின் அழகே ஆளை கொள்ளும்.! இதுல டாட்டூ வேற.. வச்ச கண்வாங்காமல் பார்க்கும் இளசுகள்.

divya-duraisamy

வெள்ளித்திரையில் ஓரமாக தலைகாட்டிய பிரபலங்கள் பலரும் தனக்கான நேரம் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு மற்ற வேலைகளை உதறிவிட்டு சினிமாவில் நுழைய …

Read more

ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில் சாய் பல்லவி.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் புகைப்படம்

saipallavi1

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.இவர் மலையாளத் திரைப்படத்தில் தனது …

Read more

இதுதான் என்னுடைய அண்ணன் என முதன்முறையாக குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சினேகா.! வைரலாகும் புகைப்படம்

sneha

சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலர் திருமணத்துக்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களையும், சமூகத்திற்கு ஒரு நல்ல …

Read more