சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகைகள் பிரபலமடைந்தவர்கள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர்.இத்திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்து பிரபலம் அடைந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ள ராஜா, சீதக்காதி, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பெரும் வெற்றியையும் பெற்றது. ஆனால் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு இவருக்குத் துணை நடிகையாகவும்,குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தற்போது தொடர்ந்து அளவிற்கு மீறிய கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நாள்தோறும் கரெக்ட் டைமுக்கு ரசிகர்களிடம் ஆஜராகி விடுகிறார்.
தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவருவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் சாட்டிங் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இந்நிலையில் தற்போது தனது இடுப்பழகு தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.