திவ்யா துரைசாமியின் அழகே ஆளை கொள்ளும்.! இதுல டாட்டூ வேற.. வச்ச கண்வாங்காமல் பார்க்கும் இளசுகள்.

வெள்ளித்திரையில் ஓரமாக தலைகாட்டிய பிரபலங்கள் பலரும் தனக்கான நேரம் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு மற்ற வேலைகளை உதறிவிட்டு சினிமாவில் நுழைய அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம் அந்த வகையில்  சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம்வந்த திவ்யா துரைசாமி.

இவருக்கு இளம் வயதிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு ஆரம்பத்தில் கிடைக்காததால் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் மீடியா உலகில் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு வெள்ளித்திரையில் சைடு ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு தலை காட்டினார் திவ்யா துரைசாமி.

அந்த வகையில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் தலைகாட்டிய பொழுது இவரது நடிப்பு ஓரளவு சுமாராக இருந்ததால் இவரை ரசிகர்கள் இன்ஸ்டா பின் தொடர ஆரம்பித்தனர்.

அதன்பிறகு இவர் நாயகியாக ஒரு முக்கிய நடிகரின் படத்தில் கமிட்டாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படி இருக்க திவ்யா துரைசாமி தனது உடல் அழகை காட்ட அவ்வப்பொழுது சுடிதார் மற்றும் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திவ்யா துரைசாமி மாடர்ன் உடையில் வண்டி மேல் உட்கார்ந்து இவர் கொடுத்த போஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் திவ்யா துரைசாமி டாட்டூ குத்தி இருப்பதை ரசிகர்கள் Zoom செய்து பார்த்து வருகின்றனர்.அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

divya-duraisamy
divya-duraisamy

https://www.youtube.com/watch?v=hXUmVrUO7w4

Leave a Comment