சில்க் போல் ஜிகுஜிகு உடையில் குளியல் தொட்டியில் போட்டோஷுட் நடத்திய இளம் நடிகை.!

0
indhuja

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான்  நடிகை இந்துஜா.

நடிகர் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் வெளிவந்த மேயாதமான் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவ்வாறு பல சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிரபலமடைந்த இவர் தற்பொழுது விஜய் ஆண்டனி நடித்து வரும் காக்கிச்சட்டை திரை படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

தற்பொழுது உள்ள இளம் நடிகைகளில் இவர்தான் பட்டையைக் கிளப்பி வருகிறார். இவர் இதற்கு முன்பு பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துள்ளார் ஆனாலும் குடும்ப பாங்காக இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். தற்போது கவர்ச்சியிலும் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது பாத்திங் டப்பில் ஜிகு ஜிகு அரைகுறை ஆடையோடு படுத்துக்கொண்டு மிகவும் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் இதற்குமேல் இவரும் ஒரு கவர்ச்சி நடிகைதான் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.