அட நம்ம கீர்த்தி சுரேஷ்க்கு இப்படி ஒரு திறமையா.? இது இத்தன நாளா தெரியாம போச்சே.! வைரலாகும் வீடியோ

keerthi-suresh-56

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மற்ற நடிகைகளை இவர் சிறந்த நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை எளிதில் கவர்ந்தார். அந்த வகையில் விஜய்,விக்ரம், சிவகார்த்திகேயன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதோடு இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் பெண்குயின் திரைப்படம் கொரோனாவின் முதல் அலையின் போது திரைப்படம் ஓடிடி வழியாக வெளிவந்து விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் திலகம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து விருதுகளையும் பெற்று இத்திரைப்படம் இவருக்கு சினிமாவில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது.இவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் ரஜினியுடன் இணைந்து தமிழில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டப்பிங் வேலையை மட்டும் இருப்பதாகவும் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.

அதோடு தெலுங்கிலும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிகர் நிதியுடன் இணைந்து ஒரு திரைப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நடிகைகளும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் முன்பைவிட தற்போது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் அதிகாரம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் துர்கிஷ் ஸ்டைலில் நடித்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படியும் ஒரு திறமை உள்ளதா என கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்த்து இங்கே கிளிக் செய்யவும்.

ஆண் நபரின் மடியில் உட்கார்ந்து கொண்டு இயற்கையின் அழகை ரசிக்கும் நடிகை அமலாபால்.! அந்த நபர் யார் தெரியுமா.?.!

amala paul

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை அமலா பால். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலத்தில் பெரிதாக …

Read more

தனது 8-வது திருமண வருடத்தை லாக் டவுனில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கொண்டாடிய காவலன் பட நடிகை.!

kavalan

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த பல நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத் …

Read more

அனுபமாவை தூக்கமுடியாமல் தூக்கும் நபர்.! அதற்க்கு அவரின் ரியாக்ஷனை பார்த்தீர்களா

anupama parameshwaran 1

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் …

Read more

வானவில் கலரில் உடை அணிந்து ரம்பா போல் போஸ் கொடுத்த நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

nayanthara 8

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவிற்கு ஐயா திரைப்படத்தின் மூலம் …

Read more

கொசுக்கு போடா வேண்டிய வலையை உடையாக அணிந்து போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்.

yashika anand 1

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் சில திரைப்படங்களில் நடித்து ஓரளவிற்கு பிரபலமடைந்த விட்டு அதன் பிறகு …

Read more

ஜனனியின் செயலைப் பார்த்து குவியும் வாழ்த்துக்கள்.! வைரலாகும் தகவல்

jenani 5

பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் …

Read more

PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலுக்கு வக்காலத்து வாங்கிய பிரபலத்தை தனது பாணியில் வெளுத்து வாங்கிய ஜூலி.! வைரலாகும் பதிவு

PSBB-SCHOOL-2

தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் மிகவும் ஆபாசமாக பேசியதாக கூறி …

Read more

பார்வையாலேயே ஆளை கொல்லும் சாக்ஷி அகர்வால்.! புகைப்படத்தை தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்.

ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்க்கு அறிமுகமாகி ஓரளவிற்கு பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இதனை இன்னும் சில திரைப்படங்களிலும் …

Read more

அச்சு அசல் ராஷ்மிகா போலவே போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்

rashmika-monthana-2

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு …

Read more

அஜீத்தின் ஆழ்வார் திரைப்படத்தில் நடித்த நடிகை தற்போது சன் டிவி சீரியலில்.! யார் அந்த நடிகை தெரியுமா.?

ajith

ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து இருப்பார்கள் அதன்பிறகு திரைப்படங்களில் கிடைக்கும் …

Read more

லாக் டவுனில் சாப்பிடமா இருந்துதிட்டிங்களா இவ்ளோ ஒல்லியா மாறிட்டிங்க.! பிரியா பவானி சங்கரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

priya-bhavani-shankar

தற்பொழுது சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான பல நடிகைகள் உள்ளார்கள் அதுவும் சமீப காலங்களாக பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து …

Read more