வெறித்தனமாக பாக்ஸிங்கில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா.! வைரலாகும் வீடியோ

ashwariya-rajesh-51

பொதுவாக சினிமா என்றாலே மிகவும் கலராகவும் அழகாகவும் இருந்தால் மட்டுமே ஒரு நடிப்பை பிரபலமடைய முடியும் அதோடு ரசிகர்களும் அப்படிப்பட்டவர்களை தான் முன்னணி நடிகைகளாக ஏற்றுக்கொள்வார்கள்  இந்த எண்ணம் அனைவருக்கும் உள்ளது தான்.

ஆனால் தற்பொழுது மிகவும் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில்  கருப்பாகவும் ஓரளவிற்கு அழகாகவும் இருந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் சிறந்த நடிப்பினால் இவரை அனைவரும்  கருப்பு பேரழகி என அழைத்து வந்தார்கள்.

அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் ஓரளவிற்கு சினிமாவில் பிரபலமடைந்ததும் தன்னை சர்ஜரி செய்து கொண்டு அழகாக மாற்றிக்கொண்டார் இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வரும் இவர் சமீப காலங்களாக கவர்ச்சியில் ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.அந்த வகையில்  தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இவர் தொடர்ந்து நடிக்க உள்ள அனைத்து திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறுவதாக அமையும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஒரு திரைப்படத்திற்காக தொடர்ந்து ஹார்ட் வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பக்ரீத் திரைப்படத்தில் அழுக்கு புடவையுடன் நடித்த நடிகையா இது..! FC போன புது வண்டி போல சும்மா ஜோலிக்குறாங்களே..!

vasunthara

actress vasunthara latest photo shoot image: சமீபத்தில் வெளியான பக்ரீத் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர் மனதில் நீங்காத …

Read more

சீரியலில் மட்டும்தான் புடவை மற்ற நேரத்தில் அல்ட்ரா மாடர்ன் உடையில் இணையதளத்தை கலக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ஷெரின் ஜானு.! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

sherin jonu

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலம் அடையும் வரையில் மட்டும் குடும்ப குத்துவிளக்காக மிகவும் அழகாக …

Read more

மூன்று நொடிகளில் காதலில் விழுந்து விட்டேன் ஓப்பனாக கூறிய ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் புகைப்படம்.

RASHMIKA MONTHANA

கொரோனா என்ற பெரும் தோற்றால் நாம் அனைவரும் நம்முள் இருக்கும் உணர்வுகளை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு நிலைமையில் இருந்து வருகிறோம். …

Read more

திருமணம் ஆயிடுச்சா உள்ளிட்ட பல எடக்கு முடக்கான கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்.! வைரலாகும் வீடியோ

SURTI-HASSAN-2

வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் கமலின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானார்.  தமிழில் தனுஷுடன் இவர் இணைந்து நடித்திருந்தார் 3 திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் கடைசியாக தெலுங்கில் கிராக் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கிலேயே பவன் கல்யாண், அஞ்சலி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்திருந்த  வக்கீல் ஷாப் திரைப்படத்தில் சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படம் ரிலிஸ்க்காக காத்து வருகிறது விரைவில் OTT வழியாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த யாழ யாழ பாடல் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது லாக் டவுன் என்பதால்  வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஸ்ருதிஹாசன்  தனது காதலரான சாந்தனு ஹன்சிகாவுடன் பொழுதை கழித்து வருகிறார். அந்த வகையில் தனது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி விட்டது என சோசியல் மீடியாவில் தகவல் வைரலானது. இதன் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து இதனைப்பற்றி தான் ஸ்ருதிகாசனிடம் கேட்டுவந்த உள்ளார்கள்.

அதற்கு பதிலளித்த சுருதி ஹாசன் எனக்கு திருமணம் ஆகவில்லை என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீங்கள் தமிழில் பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் அப்பாவிடம் இருக்கும் சாதாரண பேச்சு உங்களுக்கு வரவில்லையே என சிலர் கேட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்க கிளிக் செய்யவும்.

 

காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ்.! குட்டையான உடையில் என்ன ஆட்டம் போடுகிறார் பாருங்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

eshwari-rao

சினிமாவுலகில் தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகள் பலரும் இப்பொழுது வேண்டுமானாலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு அம்மா மற்றும் சித்தி …

Read more

குட்டை ட்வுசருடன் அழகான காட்டில் வளம் வரும் மாளவிகா மோகனன்.!

ரஜினி, திரிஷா, சசிகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக …

Read more

கவர்ச்சியில் இறங்கிய ஹன்சிகா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

hanshika motwani

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை ஹன்சிகா.இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் …

Read more

விக்ரம், இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படத்தையும் ஓரங்கட்டிவிட்டு தன்னுடைய மெகாஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் கமல்..!

kamal

kamal latest movie update: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராகவும் உலகநாயகன் என்றும் போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன்.  …

Read more

அட அப்பட்டமாக மீரா மிதுன் போல் இருக்கும் ரைசா.! குழப்பத்தில் ரசிகர்கள்

meera-mithun-1-raisa

சூடேற்றுவது போல் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தற்பொழுது அனைத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை …

Read more

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட vj சித்ரா.! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.

vj-chitra

மீடியா உலகில் தொட்ட எல்லாவற்றிலும் வெற்றி கண்டு படிப்படியாக உயர்ந்து  வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் விஜே சித்ரா. முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி …

Read more

ஆண் நபர்களுடன் பேட்டும் கையுமாக நடிகை சினேகா..! பந்து எங்க பறக்க போகுதுன்னு மட்டும் தெரியல..!

sneha

actress sneha cricket bating: தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று போற்றப்படுபவர் தான் நடிகை சினேகா இவர் தமிழ் …

Read more