கவர்ச்சியில் இறங்கிய ஹன்சிகா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை ஹன்சிகா.இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவரின் சிறந்த நடிப்பினால் தொடர்ந்து பல திரைப்படங்களில்  ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தளதளவென ஜப்பியாக இருந்த ஹன்சிகாவின் அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.  அந்த வகையில் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரையுலகிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

சொல்லப்போனால் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகுவதற்கு முன்பே தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து தனது 50-வது திரைப்படமான மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஹன்சிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கும்மென்று கோழு கொழு என்று இருந்து வந்த இவர் உனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிவுள்ளார்.

இந்நிலையில்  தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மிகவும் ஸ்டைலாக டைட்டா உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாககி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

hansika 1
hansika 1

Leave a Comment