வெறித்தனமாக பாக்ஸிங்கில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா.! வைரலாகும் வீடியோ

0

பொதுவாக சினிமா என்றாலே மிகவும் கலராகவும் அழகாகவும் இருந்தால் மட்டுமே ஒரு நடிப்பை பிரபலமடைய முடியும் அதோடு ரசிகர்களும் அப்படிப்பட்டவர்களை தான் முன்னணி நடிகைகளாக ஏற்றுக்கொள்வார்கள்  இந்த எண்ணம் அனைவருக்கும் உள்ளது தான்.

ஆனால் தற்பொழுது மிகவும் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில்  கருப்பாகவும் ஓரளவிற்கு அழகாகவும் இருந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் சிறந்த நடிப்பினால் இவரை அனைவரும்  கருப்பு பேரழகி என அழைத்து வந்தார்கள்.

அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் ஓரளவிற்கு சினிமாவில் பிரபலமடைந்ததும் தன்னை சர்ஜரி செய்து கொண்டு அழகாக மாற்றிக்கொண்டார் இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வரும் இவர் சமீப காலங்களாக கவர்ச்சியில் ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.அந்த வகையில்  தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இவர் தொடர்ந்து நடிக்க உள்ள அனைத்து திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறுவதாக அமையும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஒரு திரைப்படத்திற்காக தொடர்ந்து ஹார்ட் வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.