ஷகிலா மகளுடன் சேர்ந்து வேற மாதிரி ஆட்டம் போட்ட – நடிகை ஷாலு ஷம்மு.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

shalu-shammu

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் கூட தொடர்ந்து படங்களில் நடித்தால் மட்டுமே திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் ஏனென்றால் அந்த …

Read more

செய்தி வாசிப்பாளர் தொழிலை தூக்கி எறிந்துவிட்டு.. ஹீரோயினாக மாறிய பிரபலங்களின் லிஸ்ட் இதோ.

சமீபகாலங்களாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்த பலரும் சின்னத் திரைக்கு அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக …

Read more

குடிப்பீங்களா என கேட்ட ரசிகருக்கு.. அவர்கள் பாணியிலேயே பதிலளித்த நடிகை..

neelima rani 1

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை நீலிமா ராணி. இவர் வெள்ளித்திரையில் சில …

Read more

அரை டவுசரில் அடுத்த அணிக்காவாக மாறிய பாபநாசம் பட நடிகை!! அட இதுவும் பிஞ்சிலேயே முத்தி போச்சா..

சமீப காலங்களாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்து பிரபலமடைந்த பலரும் பருவ வயதை அடைந்து ஹீரோயின்களாக நடித்து …

Read more

சில்க் போல் ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்!! ஆடையை பார்த்து யானையே மிரண்டது.. தீயாய் பரவும் புகைப்படம்.

shakshi-agarwal-007

சமீப காலங்களாக சோஷியல் மீடியாவில் முகம் சுழிக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வாங்கி கட்டிக் கொண்டு …

Read more

பாபநாசம் 2-வில் கமலுக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.!! அட இவர் என்றும் இளமை ஹீரோயினாச்சே.!! அப்ப இவருக்காகவே படம் ஓடும்….

bhapanasm

ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் ஜீத்து …

Read more

நடிகர் விஜயை போலேவே.. பூஜா ஹெக்டேவும் சம்பளத்தை உயர்த்திக்கொண்டார்.? எவ்வளவு தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

pooja-hegde

ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான மொகஞ்சதாரோ என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் தனது சினிமா கேரியரை தொடர்ந்தார் பூஜா ஹெக்டே. …

Read more

பப்பில் நடனமாடுவது போல் ஆடை அணிந்து செம்ம ஆட்டம் போடும் அமலாபால்!! வீடியோவை பார்த்து வழியும் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..

amala paul 1

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் இருப்பவர் தான் நடிகை அமலாபால்.இவர் விஜய், சூர்யா, தனுஷ் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த இவர் இயக்குனர் ஏஎல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அதன் பிறகு அம்மா கணக்கு என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இவ்வாறு குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் திடீரென்று ஆடை என்ற திரைப்படத்தில் நிவாரணமாக நடித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிட்ட காதலு என்ற வெப் சீரியலில் இதுவரையும் இல்லாத அளவிற்கு படுக்கையறை காட்சியில் நடித்ததால் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் விமர்சன பொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து வெப் சீரியலில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்களுடன் இணைந்து நடித்த குட்டி ஸ்டோரி திரைப்படத்தில் எதிர்பாராத முத்தம் என்ற கதையில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வரும் இவர் குட்டையான உடையில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இப்படியும் ஒரு ரசிகரா!! இந்த அளவுக்கு போவாங்களா!! ஆனந்தக் கண்ணீரில் வருந்தி வேண்டுகோள் விடுத்த ராஷ்மிகா மந்தனா!! வைரலாகும் பதிவு…

rashmika mondhana 2

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் …

Read more

நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் இப்படி ஒரு அதிரடியா!! இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒன்று.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து …

Read more

இவளவு அழகு இருந்தும் காதலிக்க ஆள் இல்லை!! வருத்தத்தில் பிக் பாஸ் நடிகை!! அட நாங்க இருக்கோம் என போட்டி போடும் ரசிகர்கள்…

biggboss

பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத மற்றும் பிரபலமடைய …

Read more

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க சொன்ன அஜித் பட நடிகை.? ஷாக்கான ரசிகர்கள்.

huma-qureshi

ஹிந்தி சினிமாவில் நடித்து வந்த ஹீமா குரேஷி ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார் முதல் படமே …

Read more