சில்க் போல் ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்!! ஆடையை பார்த்து யானையே மிரண்டது.. தீயாய் பரவும் புகைப்படம்.

0

சமீப காலங்களாக சோஷியல் மீடியாவில் முகம் சுழிக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வாங்கி கட்டிக் கொண்டு வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானதும் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

மாடலிங்காக பணியாற்றி வந்த இவருக்கு ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் சில படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சொல்லும் அளவிற்கு திரைப்படங்கள் பிரபலத்தை இதன் காரணத்தினால் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாக்ஷி அகர்வால் இவர்களில் மூவரின் காதல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து வரும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து கவர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி வருகிறார்கள்.  எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் தற்போது கண்றாவியான ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

shakshi agarwal 001
shakshi agarwal 001

அதாவது காட்டிற்குச் சென்று யானையுடன் இன்று கிலாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் காட்டை கூட விடமாட்டீங்களா நீங்க என்று கண்டபடி கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

shakshi agarwal 002
shakshi agarwal 002