அரை டவுசரில் அடுத்த அணிக்காவாக மாறிய பாபநாசம் பட நடிகை!! அட இதுவும் பிஞ்சிலேயே முத்தி போச்சா..

0

சமீப காலங்களாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்து பிரபலமடைந்த பலரும் பருவ வயதை அடைந்து ஹீரோயின்களாக நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் மலையாள திரைவுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரையிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார் தான் நடிகை எஸ்தர் அனில்.

இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என்று ஒரு தனி இடம் உருவானது. இவ்வாறு இவருக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்த திரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் தமிழில் கமலஹாசன் மற்றும் கௌதமி அவர்களின் மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதுதான் தமிழில் இவரின் முதல் திரைப்படமாக இருந்தாலும் இவரின் நடிப்பும் ரசிகர்கள் கவனத்திற்கு ஈர்த்தது.

இத்திரைப்படத்தில் இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது டோலிவுட்டிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் குலவி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவ்வாறு சினிமாவில் நடித்து கலக்கி வரும் இவர் டோலிவுட்டிற்க்கு அறிமுகமாகி கவர்ச்சி இல்லை என்றால் எப்படி.

அந்த வகையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வரும் எஸ்தர் அனில் சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்த ரீமாசென் போல் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

easthar anil
easthar anil