சிம்புவுடன் முதல் முறையாக கைகோர்த்து பாடல் பாடிய குக் வித் கோமாளி சிவாங்கி.! எந்த படத்தில் தெரியுமா.?

shivangi

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக சீசன் சீசனாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இவை எட்டு சீசன்கள் முடிவடைந்த …

Read more

இல்லாத இடுப்பை காட்டி இளசுகளை வாட்டிவதைக்கும் சிவாங்கி.! புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்

டிக் டாக், யூடியூப் போன்றவற்றின் மூலம் பிரபலமடைந்தவர்கள் சினிமாவிலும் அதிக அளவில் அறிமுகமாகி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது உள்ள சின்னத்திரை …

Read more

முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலிருந்து சிவாங்கி பாடிய பாடல்.! பாடலே தாறுமாறா இருக்கே.

sivangi

பிரபல விஜய் டிவியின் மூலம் முகம் தெரியாத பலரும் பிரபலம் அடைவதற்கு பல நிகழ்ச்சிகளை புதிதாக அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சி காமெடி ஷோ, ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல ஷோக்கள் மூலம் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பாடகி சிவாங்கி. ஆரம்பத்தில் இவரின் குரலை பார்த்து குழந்தை போல் இருக்கிறது என்று பலர் கிண்டல் செய்து வந்தார்கள். அதன்பிறகு இவர் பாட ஆரம்பித்ததும் ஒட்டுமொத்த செட்டும் அமைதியாகி விட்டது அந்த அளவிற்கு தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி பல திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவர்ந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்குபெற்ற பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்பிரபலங்கள் கூட இவரின் ரசிகர்களாக மாறி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு பட வாய்ப்புகள் மற்றும் பாடல் வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவரின் திரைப்படத்தில் பாடி உள்ளார். இந்த பாடல் தான் சமீபத்தில் வெளிவந்து உள்ளது.

முன்னணி நடிகரான சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்திருந்த முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் சிவாங்கி மற்றும் இவரின் நெருங்கிய நண்பரான சாம் விஷால் இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடி உள்ளார்கள் அந்த பாடல் சற்றுமுன் வெளிவந்து வைரலாகி வருகிறது.

இந்தப்பாடல் டாக்கு லெஸ்ஷி வொர்க் மோரில் என்று ஆரம்பித்து அதன் இடையில் சிவாங்கி ஹார்ட் குள்ள சத்தம் இல்லை என்று பாடிய வரிகள் தான் தற்போது வருகிறது ஹிட் பெற்று வருகிறது. அதோடு முருங்கைக்காய் சிப்ஸ்  திரைப்படத்தில் சாந்தனு, அதுல்ய ரவி இவர்களை தொடர்ந்து பாக்கியராஜ் ,யோகிபாபு, மதுமிதா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க ஸ்ரீஜார் இயக்கிவுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷிவாங்கி.! லைக்ஸ் அல்லும் அஸ்வின் போட்ட பதிவு.!

ashwin and sivangi

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பிரபலமடைந்தும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் …

Read more

கல்லூரி நினைவு பற்றி வருத்தத்துடன் பதிவிட்ட குக் வித் கோமாளி சிவாங்கி என்ன கூறியுள்ளார் தெரியுமா.!

shivangi

தமிழ் திரை உலகில் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு பல முன்னணி நடிகர்கள் வளர்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த …

Read more

சிவகார்த்திகேயன் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் திரைப்படத்தில் இணைந்த சிவாங்கி.

sivangi 5

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி …

Read more

தாமுவின் மகளோடு குக் வித் கோமாளி பிரபலம் எடுத்துக் கொண்ட புகைப்படம்.!யார் தெரியுமா அது தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

dhamu

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் மக்கள் மனதில் என்றும் அந்த நிகழ்ச்சி இருக்க முடியாது அந்த வகையில் பார்த்தால் விஜய் …

Read more

பார்ப்பதற்கு பச்சை குழந்தை போல் துளிக்கூட மேக்கப் போடாமல் இருக்கும் குக் வித் கோமாளி ஷிவாங்கி.!

shivangi

மக்களுக்கு தொலைக்காட்சியில் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவ்வாறு …

Read more

குக் வித் கோமாளி சிவாங்கி குழந்தையாக இருக்கும் பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள் வைரல் புகைப்படம் இதோ.

விஜய் டிவி தொலைக்காட்சி வித்தியாசமான அதே சமயம் மக்களை சிரிக்கும் படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைவரையும் வெகுவாக கவர்கிறது. …

Read more

விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷாவையே ஓவர்டேக் செய்த குக் வித் கோமாளி சிவாங்கி!! இவ்வளவு அழகா?? சிவாங்கியை பார்த்து சொக்கிபோன ரசிகர்கள்!!

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் …

Read more

“குட்டி தல” யுடன் புகைப்படம் எடுத்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாண்டு அதிலிருந்து பல திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுக்கும் …

Read more

சமந்தாவையே மிஞ்சும் அழகில் பள்ளி தோழிகளுடன் குக் வித் கோமாளி ஷிவாங்கி !! வைரலாகும் புகைப்படம்

shivangi4

சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். சூப்பர் சிங்கரில் பாடுவது மட்டுமல்லாமல் காமெடி …

Read more