பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷிவாங்கி.! லைக்ஸ் அல்லும் அஸ்வின் போட்ட பதிவு.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பிரபலமடைந்தும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அதோடு சினிமாவில் ஒருவர் பிரபலம் அடைய வேண்டுமென்றால் விஜய் டிவியை தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஏனென்றால் காமெடி நிகழ்ச்சி,டான்ஸ் நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சியில் போன்ற திறமை இருப்பவர்களுக்கென்று ஒரு சரியான இடம் கிடைக்காமல் போராடிவரும் பலருக்கும் விஜய் டிவி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.  அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் தான் சிவாங்கி.

இவர் கீச்கீச் என்று பேசும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவர் பேசும்போது மட்டும் தான் கீச் கீச்சென்று இருக்கும் பாடி ஆரபித்தால் மெய் மறந்து விடுவோம் அந்த அளவிற்கு மிகவும் அருமையாக பாடி ஒட்டுமொத்த ரசிகர்கள், திரைபிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வின் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தார்.  அதோடு இந்நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் சொல்லி தெரிய தேவை இல்லை.  அந்த அளவிற்கு சேட்டைகள் செய்து இருந்தார்.

ashwin 3
ashwin 3

அந்த வகையில் தற்போது ஹீரோவாக வலம் வந்து பெண்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் தான் அஸ்வின் சிவாங்கி மூலம் தான் அஸ்வின் இந்த அளவிற்கு பிரபலம் அடைந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.  இந்நிலையில் நேற்று சிவாங்கிக்கு பிறந்தநாள் என்பதால் சிவாங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் டுவிட் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment