தாமுவின் மகளோடு குக் வித் கோமாளி பிரபலம் எடுத்துக் கொண்ட புகைப்படம்.!யார் தெரியுமா அது தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

0

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் மக்கள் மனதில் என்றும் அந்த நிகழ்ச்சி இருக்க முடியாது அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து வந்தது இந்த இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பைனல் இறுதிச்சுற்று சமீபத்தில் நடந்து முடிந்தது.

மேலும் இந்த பைனல் சுற்றில் முதலிடத்தில் கனியும் இரண்டாமிடத்தில் ஷகிலாவும் மூன்றாமிடத்தில் அஸ்வினும் வெற்றி பெற்றிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று வந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கண்ணீர்விட ஆரம்பித்தனர் நடுவரில் ஆரம்பித்து போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நபரும் கண்ணீர் விட்டனர் அதிலும் குறிப்பாக நடுவராக இருந்த தாமு கண்ணீர் மல்க மல்க அழுத விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

shivangi
shivangi

அந்த அளவிற்கு இவரது அழுகை அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது மேலும் தாமுவின் மகள் புகைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது தாமு வீட்டிற்கு சிவாங்கி சென்றுள்ளார் அப்பொழுது தாமுவின் மகளுடன் சிவாங்கி புகைப்படம் எடுத்ததை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

shivangi
shivangi