குக் வித் கோமாளி சிவாங்கி குழந்தையாக இருக்கும் பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள் வைரல் புகைப்படம் இதோ.

விஜய் டிவி தொலைக்காட்சி வித்தியாசமான அதே சமயம் மக்களை சிரிக்கும் படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைவரையும் வெகுவாக கவர்கிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி தற்போது மாபெரும் அளவில் ஒரு கூட்டத்தை தனக்கென உருவாக்கி வைத்துள்ளது.

இதில் பணியாற்ற பிரபலங்களும் தற்போது மக்களின் ஆதரவைப் பெற்று அடுத்த லெவலுக்கு போக ரெடியாக உள்ளனர்.

அந்தவகையில் அஷ்வின், புகழ், கனி, சிவாங்கி போன்றோர் மக்களின் ஆதரவை பெற்று தற்போது சிறப்பாக வலம் வருகின்றனர் இவர்கள் நிச்சயம் வெள்ளித்திரையில் பயணிப்பார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

தற்பொழுது புகழ் ஒரு பக்கம் முன்னணி நடிகரின் பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார் இவரைப்போல சிவாங்கியும் நிச்சயம் அவர் வெள்ளித்திரைக்கு செல்வார் எனவும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இவர் குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment