பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டீங்களே.. ஷிவானி நாராயணன் வெளியிட்ட பாத் டப் புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

shivani

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் அடி எடுத்து வைத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை சந்தானம், …

Read more

கொழுக்கு மொழுக்கென இருந்த ஷிவானியா இது.! ஸ்லிம்மாகி கவர்ச்சியில் ரசிகர்களை அலறவிடுறாரே..

shivani-narayanan-1

சோசியல் மீடியாவில் தன்னுடைய டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி அதன் பிறகு சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று …

Read more

சைடு போஸில் சன்னி லியோனை தூக்கி சாப்பிட்ட நடிகை ஷிவானி நாராயணன் – லேட்டஸ்ட் புகைப்படம்..

shivani-narayanan

சின்னத்திரையில் பிரபலமடைந்த பலரும் வெள்ளி திரையில் பட வாய்ப்பை கைப்பற்றி தொடர்ந்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் சந்தானம், …

Read more

நாய் இல்லாத வீடு இல்ல.. நாய் இல்லாத நாடு இல்ல.. நாய் இல்லாத உலகமே இல்ல.. காமெடியில் பின்னி பெடலெடுக்கும் வைகைப்புயல் – நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரைலர் இதோ..

naai-sekar-returns-

மக்கள் அனைவருக்கும் காமெடி என்றாலே முதலில் மனதிற்கு வருவது வைகை புயல் வடிவேலு தான். அந்த அளவிற்கு அவரது டைமிங் …

Read more

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு கிளாமர் குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணன்..! இளசுகளை ஆட்டி படைக்கும் வீடியோ..

shivani-narayanan-

தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகொடுத்து தளபதி விஜய் நடித்த திரைப்படம்  வாரிசு. இந்தப் படம் விஜய்க்கு 66-வது …

Read more

விளம்பரம் செய்ததால் பிக்பாஸ் ஷிவானி நாராயணனை பங்கம் செய்யும் ரசிகர்கள்.!

shivani-narayanan

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்தார் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியின் நிலை வர வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானிக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் கடைசியில் தோல்வியை அடைந்தது அதாவது பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு ஷிவானிக்கு கிடைக்கவில்லை மேலும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

ஆனால் பெரிதாக இந்த படத்தில் இவரின் கேரக்டர் பேசப்படவில்லை சில நிமிடங்கள் கூட அவர் வர மாட்டார் என்பதுதான் அவருடைய ரோல் பெரிதாக பேசப்படவில்லை. தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிவானி நாராயணன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக gambling app க்கு விளம்பரம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மிகவும் கடுமையாக விலாசி வருகிறார்கள். பணத்திற்காக இப்படி இறங்கி விட்டாயா என ட்ரோல் செய்கின்றனர்.இருந்தாலும் இது போன்று ஏராளமான நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அதேபோன்று ஷிவானி நாராயணனும் விளம்பரம் செய்வதில் தப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க எங்கு கிளிக் செய்யவும்..

பூஜை அறையில் இப்படிதான் போட்டோ சூட் நடத்துவதா.? என ஷிவானி நாராயணனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

shivani-narayanan

சினிமாவில் உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் …

Read more

விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறிய ரசிகருக்கு சரியான பதில் சொன்ன ஷிவானி நாராயணன்.!

vikram-movie-actress-shivani-narayanan

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் சோஷியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள். …

Read more

ஷிவானி நாராயணனை வர்ணித்து பாடிய ரசிகர்.! வெட்கப்பட்டு சிரித்த நடிகை.

SHIVANI NARAYANAN 009

தற்போது சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வரும் அனைத்து நடிகைகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி  நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவ்வாறு மிகவும் பிஸியாக நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கமலின் விக்ரம், வடிவேலுவின் படம் ஒன்று, ஆர்கே பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவ்வாறு முன்னேறி உள்ள இவருக்கு ரசிகர் ஒருவர் ஷிவானி நாராயணன் புகைப்படத்தை வர்ணித்து அவருக்கு பரிசளித்துள்ளார்.அதோடு பரிசில் எழுதியிருந்த கதையை அப்படியே பாட்டாக பாடி ஷிவானி நாராயணனை வர்ணித்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புடவையில் இடையை காட்டி அரபி ட்யூனுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.! வைரலாகும் வீடியோ

shivani narayanan

இளம் நடிகை சிவானி நாராயணன் சேலையில் தனது இடுப்பழகி காட்டியபடி அரபி ட்யூனுக்கு குத்தாட்டம் போட்டுள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. …

Read more

வாரத்தின் இறுதி நாள் இப்படி தான் இருக்கும் என ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷிவானி நாராயணன்.! வைரலாகும் புகைப்படம்

சமீபகாலங்களாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருவதால் அவர்களின் மார்க்கெட் கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் …

Read more

குளியலறையில் நுரை ததும்ப நடிகை ஷிவானி நாராயணன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

shivani-narayannan-0

தெலுங்கு திரையுலகின் மூலமாக திரையில் முகம் காட்ட ஆரம்பித்தவர் தான் நடிகை சிவானி  நாராயணன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை …

Read more