கொழுக்கு மொழுக்கென இருந்த ஷிவானியா இது.! ஸ்லிம்மாகி கவர்ச்சியில் ரசிகர்களை அலறவிடுறாரே..

சோசியல் மீடியாவில் தன்னுடைய டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி அதன் பிறகு சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று தற்பொழுது மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் தான் ஷிவானி நாராயணன். தற்பொழுது தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் இதனை அடுத்து உலக நாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி போன்ற பலரின் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார். இதனை அடுத்த ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த வீட்ல விசேஷம் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்ற நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருந்தார். ஷிவானி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சில காலங்களுக்கு முன்பு தொடர்ந்து தன்னுடைய கட்டழகை காமித்து பல புகைப்படங்களை ஷிவானி வெளியிட்டு வந்த நிலையில் சமீப காலங்களாக பெரிதாக புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வருகிறார்.

அந்த வகையில் ஷிவானி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை சரியாக நான்கு மணி அளவில் வெளியிட்டார். ஆனால் படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் ஷூட்டிங் பிஸியால் கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுவதால் இருந்து வந்த நிலையில் தற்பொழுது இடுப்பழகை காட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

shivani narayanan
shivani narayanan

குண்டாக கொழுக்கு மொழுக்கு என இருந்து வந்த ஷிவானி நாராயணன் தற்பொழுது தன்னுடைய உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மிகவும் ஸ்லிம்மாக தன்னுடைய இடுப்பழகை காமித்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment