புடவையில் இடையை காட்டி அரபி ட்யூனுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.! வைரலாகும் வீடியோ

இளம் நடிகை சிவானி நாராயணன் சேலையில் தனது இடுப்பழகி காட்டியபடி அரபி ட்யூனுக்கு குத்தாட்டம் போட்டுள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சின்னத்திரை தொலைக்காட்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஷிவானி நாராயணன் இவர் முதன்முதலாக பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்த இரட்டை ரோஜா கடைக்குட்டி சிங்கம் என பல சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படியே போனால் சீரியலில் மட்டும்தான் நடிக்க முடியும் என அடுத்த கட்டமாக கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன்மூலம் பிரபலமடைந்தார் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் பிரமாண்டமாக உருவாக்கி வரும் விக்ரம் திரைப்படத்தில் ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என ஒரு சில தகவல் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்து வருகிறது ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திலும் ஷிவானி நாராயணன் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

என்னதான் இவர் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை இப்பொழுது மறக்காமல் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார் அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோவை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் ஷிவானி நாராயணன் இடுப்பழகை காட்டி நடனமாடியுள்ளார்.

Leave a Comment