வெள்ளித்திரையில் ஹீரோயின்னாக நடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்” சீரியல் நடிகை – யார் தெரியுமா.? வாழ்த்தும் ரசிகர்கள்

pandian-store-

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ரியாலிட்டி ஷோ மற்றும் வித்தியாசமான சீரியல்களை இறக்கி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கபருந்து விழுகிறது அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி சொல்லவே தேவையில்லை புதுப்புது ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியலில் கொடுத்து அசத்தி வருகிறது. இந்த டிவி- யில் மிகப்பெரிய ஃபேமஸான சீரியல் பாண்டியன் ஸ்டோர் இது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியலின் மையக்கரு என்னவென்றால் நான்கு … Read more

நிச்சயதார்த்தம் செய்துவிட்டு 5 ஆண்டுகளாக டாட்டா காமித்த சீரியல் நடிகர்.! ஒருவழியாக காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..

priyanga-nalgari

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி மிகவும் எளிமையாக விநாயகர் கோவிலில் தனது திருமணத்தை முடித்து இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்ய சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் மூலம் கதாநாயகியாக கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் தற்பொழுது … Read more

சின்னத்திரை நடிகைகள் சுந்தரி-கண்ணம்மா இணைந்து நடித்திருக்கும் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ.!

N4

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தரி-கண்ணம்மா நடித்திருக்கும் N4 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்பொழுது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. சின்னத்திரையில் தற்பொழுது பயங்கர ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் சுந்தரி மற்றும் பாரதி கண்ணம்மா. சன் டிவியில் சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சுந்தரி.

இந்த சீரியலில் கதாநாயகியாக கேப்ரில்லா நடித்த வருகிறார் இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் கதாநாயகியாக வினுஷா தேவி நடித்த வருகிறார். நடிகை கேப்ரில்லா தற்போது சன் டிவியில் நடித்து வந்தாலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் போட்டியாளராக பங்கு பெற்றார்.

அதன் பிறகு பல பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த ஐரா படத்தில் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இதனை தொடர்ந்து கேப்ரில்லா பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்துவரும் நிலையில் இந்த சீரியலின் மூலம் கேப்ரியல்லாவுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இவ்வாறு அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் புது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். சமீப காலங்களாக இந்த சீரியலின் இரண்டாவது பகுதி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதிலும் வினுஷா தேவி நடித்து வருகிறார். இவ்வாறு இருவரும் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து N4 என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து மைக்கல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்களின் வாழ்க்கை கூறும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தினை லோகேஷ் குமார் என்பவர் இயக்கி வருகிறார்.

என்னை பலமுறை அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்தார்கள்.! பிரபல சீரியல் நடிகை பகிர் தகவல்…

serial-actress

டிஆர்பிஎல் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு சீரியலில் இரண்டாவது பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர் குறித்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீரியலில் அறிமுகமான அந்த நடிகை எந்த கதாபாத்திரம் வந்தாலும் நடித்து விடலாம் என்ற உறுதியோடு சின்னத்திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அப்போது அவரே … Read more

விலை உயர்ந்த சொகுசு காரர்களை பயன்படுத்தும் “சின்னத்திரை பிரபலங்கள்”.. பல கோடி மதிப்பிலான காரை வாங்கிய ஷிவானி நாராயணன்

serial-actresses

திரை உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் எப்படி பல சொகுசு கார்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கையை வாழ்கின்றனரோ அதே போல சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகளும் சிலர் சினிமா நடிகர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி சின்னத்திரையில் இருக்கும் சில பிரபலங்கள் யார் யார் எந்தெந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற விபரத்தை பற்றி பார்க்க உள்ளோம்.. 1.சரண்யா துரடி : இவர் சின்னத்திரையில் முன்னணி … Read more

வாய்ப்பிற்காக தன்னை அஜெஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க.! உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபல சீரியல் நடிகை…

serial-actress

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு வந்து கொண்டே இருக்கிறது அதிலும் குறிப்பாக சாதாரணமான பெண்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கும் வெள்ளித்திரை நடிகைகளுக்கும் வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கும் பல்வேறு விதமாக பாலியல் தொந்தரவு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை வாய்ப்பிற்காக தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார்கள் என்று ஓப்பனாக ஒரு பேட்டியில் பேசி வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் … Read more

மூன்று பேரை டீலில் விட்டு நான்காவது நபரை கொக்கி போட்டு தூக்கிய பிரபல சீரியல் நடிகை.! இதெல்லாம் ஒரு பொழப்பா என விலாசும் ரசிகர்கள்..

actress

பிரபல சீரியல் நடிகை ஒருவர் மூன்று பிரபலங்களை காதலித்து ஏமாற்றி தற்போது நான்காவது நபரை காதலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த நடிகை தன் காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு கமலஹாசனாள் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள் அதே போல பிக் பாஸ் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் தற்போது தனது காதலருடன் எடுத்துக் … Read more

சன் டிவியின் கயல் சீரியலில் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை.!

kayal-serial

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் 20 வருடங்களுக்கு மேலாக சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக விளங்கி வருவது தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் கின்னஸ் சாதனை படைத்த சீரியல்களும் இருந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலாக கயல் சீரியல் விளங்கி … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.!

pandiyan-stores

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் இருந்து தொடர்ந்து பல சீரியல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி வருகிறது. மேலும் இவர்கள் தங்களுடைய டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் நம்பர் ஒன் தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவியும் விளங்கி வருகிறது. விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக … Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரச்சிதா.. 91 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ratchitha

விஜய் டிவி தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த  பாப்புலரான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அண்மையில் 6 -வது சீசன் தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் முதலாவதாக காமெடி நடிகர் ஜி பி முத்து மட்டும் தனது சொந்த காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அவரை தொடர்ந்து விளையாண்ட ஒவ்வொரு போட்டியாளரும் … Read more

எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் தன்னுடைய கணவரை மட்டும் வைத்து சிம்பிளாக வளையகாப்பை நடத்திய பிரபல சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

anu

சமீப காலங்களாக சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் மிகவும் சிம்பிளாக தன்னுடைய கணவருடன் வளைகாப்பை நடத்தி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அதாவது தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை அனு இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டவர் இல்லம் என்ற … Read more

பாரதி கண்ணம்மா சீரியலில் இழுத்து பொத்திக்கொண்டு நடிக்கும் சௌந்தர்யாவா இது.? இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்..

ruba-sree-

சினிமா உலகில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர், நடிகைகள் பலரும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பட வாய்ப்பு இல்லாமல் வேறு ஏதாவது தொழிலில் ஈடுபடுவது வழக்கம். ஒரு சிலர் மீடியோ உலகில் இருக்க விரும்புவார்கள் அந்த வகையில் வெள்ளித்திரையில் ஜொலித்த பலரும் சின்னத்திரையில் தற்பொழுது முக்கிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வலம் வருகின்றனர். அந்த வகையில் வெள்ளி திரையில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ரூபா ஸ்ரீ. இவர் தமிழை … Read more