மூன்று பேரை டீலில் விட்டு நான்காவது நபரை கொக்கி போட்டு தூக்கிய பிரபல சீரியல் நடிகை.! இதெல்லாம் ஒரு பொழப்பா என விலாசும் ரசிகர்கள்..

பிரபல சீரியல் நடிகை ஒருவர் மூன்று பிரபலங்களை காதலித்து ஏமாற்றி தற்போது நான்காவது நபரை காதலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த நடிகை தன் காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு கமலஹாசனாள் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள் அதே போல பிக் பாஸ் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் தற்போது தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பிரபலமான சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் கமலஹாசன் தொகுப்பில் உருவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பிறகு தற்போது சத்யா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஆயிஷா முதலில் சத்யா சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் விஷ்ணுவுடன் பல முறை கிசுகிக்கப்பட்டு இருக்கிறார்.

அந்த வகையில் சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது விஷ்ணுவுடன் காதல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் அதிக நேரம் தனிமையில் பேசி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

விஷ்ணுவுக்கு முன்பு நடிகை ஆயிஷா வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாமல் முன்னாள் காதலர் நடிகை ஆயிஷாவை பற்றி பலமுறை பேட்டிகளில் பேசியிருக்கிறாராம். அப்போது ஆயிஷாவின் காதலர் கூறுகையில் ஆயிஷா காதலர்களை மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

நடிகை ஆயிஷா தற்போது அந்த இரண்டு நபர்களின் காதலை தூக்கி எறிந்து விட்டு தற்போது புதிய காதலனுடன் சேர்ந்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. காதலர் தினத்தன்று தனது புதிய காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நடிகை ஆயிஷா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் …

aayesha
aayesha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment