முதுகுல ஜன்னல் வைக்கிறது ஓல்ட் ஸ்டைல்… பேண்டில் ஜன்னல்தான் நியூ ஸ்டைல்.!
சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்(sakshi agarwal). இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இப்படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியுடன் இணைந்து காலா படத்தில் நடித்தார். மேலும் அஜித்துடன் விசுவாசம் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் சரியாக காணப்படாத … Read more