குட்டையான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் சாக்ஷி அகர்வால்!! வைரலாகும் புகைப்படம்.

Sakshi Agarwal short dress photo: ஆர்யா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராஜா ராணி இத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் சாக்ஷிஅகர்வால். இதனை தொடர்ந்து அவர் தமிழில் யோகன், ஆத்யன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தார்.

இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் இவர் படங்களில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். இதனையடுத்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனிலும் கலந்து கொண்டு தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டார். இருப்பினும் பிக் பாஸ் டைட்டிலை பெறாவிட்டாலும் சர்சைகளில்  சிக்காமல் இருந்தார்.

இதனையடுத்து பிக்பாசில் இருந்து வெளிவந்த சாக்ஷி அவர்களுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஃபோட்டோஷூட்டை எடுத்து புகைப்படங்களை  சமூக வலைதளத்தில் வெளியிட்டு படவாய்ப்பை தேடி வந்தார்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மேலும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளார் சாக்ஷி. அந்த வகையில் தற்போது அவர் குட்டி டி ஷர்ட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

இதோ அந்த புகைப்படம்.

sakshi-tamil360newz
sakshi-tamil360newz
sakshi-tamil360newz
sakshi-tamil360newz
sakshi-tamil360newz
sakshi-tamil360newz

Leave a Comment