முதுகுல ஜன்னல் வைக்கிறது ஓல்ட் ஸ்டைல்… பேண்டில் ஜன்னல்தான் நியூ ஸ்டைல்.!

0

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்(sakshi agarwal). இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இப்படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியுடன் இணைந்து  காலா படத்தில் நடித்தார்.

மேலும்  அஜித்துடன் விசுவாசம் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் சரியாக காணப்படாத நபராக இருந்து வந்த இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் மற்ற போட்டியாளராக இவரும் கலந்து கொண்டு தன்னை வெளிக்காட்டி கொண்டார் அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

வெளிவந்த சாக்ஷி அகர்வால் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள அப்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.அந்த வகையில் தற்பொழுது அவர் ஜிம் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தகைய படம் சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையான ஜிம் உடை என புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

sakshi
sakshi
sakshi
sakshi

sakshi
sakshi