பச்சை புடவையில் ஒய்யாரமாக இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் சாக்ஷி அகர்வால்.!

ஆர்யா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராஜா ராணி. இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் அஜித் போன்றவர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார் சாக்ஷி அகர்வால்.

இதனை தொடர்ந்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.தற்போது அவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி போன்ற படங்களை தற்பொழுது கையில் வைத்துள்ளார் அம்மணி.

சமீபகாலமாக போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வருகிறார். அத்தகைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் பச்சை நிற புடவையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

sakshi
sakshi
sakshi
sakshi

Leave a Comment