தாவி பார்க்காமலேயே தாராளமாய் காட்டிய பிக் சாக்ஷி.! இணையதளத்தை கதறவிடும் புகைப்படம்.

நடிகை சாக்ஷி அகர்வால் மாடலிங் மூலம் பிரபலமடைந்தவர் இவர் தமிழ், கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் நடிப்பில் மட்டும்தன் பிரபலம் என்று நமக்கு தெரியும் ஆனால் டிசிஎஸ் இன்போசிஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை 2013ம் ஆண்டு தான் தொடங்கினார் சினிமாவில் நுழைவதற்காக வீடியோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ஆல்பம் மூலம் இருக்க தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

sakshi
sakshi

இவர் தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு விஸ்வாசம் திரைப் படத்திலும் நடித்திருந்தார் இப்படி சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவர் என்னதான் படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு தெரியும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார் பிக் பாஸ் சீசன் இல் கலந்து கொண்டதால் தான் இவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது அதேபோல் பட வாய்ப்பு கிடைத்தது தற்போது இவர் சின்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் ஆர்யா சாயிஷா நடிக்கும் டெடி  ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை விரைவில் பிடித்து விட வேண்டும் என அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அதன் மூலம் பட வாய்ப்பை பெறுவதற்காக அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார்.

sakshi
sakshi
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment