அச்சு அசல் ஸ்ரீதேவிபோல் வெட்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா.! ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் புகைப்படம்

rashmika-01

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இதுவரையிலும் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் …

Read more

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.! அவரை எப்படி எல்லாம் பார்த்துக்கொள்கிறார் பாருங்கள்.

திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகர் தனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டால் அவர் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்பதை …

Read more

என் படத்திற்கு ஒரு நடிகை பத்தாது அந்த இளம் நடிகையும் தான் வேண்டும்.!! அடம்பிடிக்கும் தளபதி 65 படக்குழு.

vijay

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 65வது படத்தில் …

Read more

வெள்ளை நிற உடையில் குண்டாக மாறிய ராஷ்மிகா மந்தனா.!! வைரலாகும் புகைப்படம்..

rashmika2

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து கன்னட சினிமாவில் நடித்து வந்தாலும் …

Read more

பாவாடையை தூக்கி சொருகிக்கொண்டு வயக்காட்டில் இறங்கி டிராக்டர் ஓட்டும் ராஷ்மிகா மந்தனா!!. வைரலாகும் வீடியோ..

rashmika-mandana2

தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரஷன் குயின்னாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு ராஷ்மிகா தான்  க்ரஷ் என்று சொல்லலாம்.

இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்த கீதகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்ததால் ரசிகர்கள் இவர் எப்போது தமிழில் நடிப்பார் என்று ஏக்கத்தில் இருந்து வந்தார்கள் அந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் தமிழிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் வயலில் டிராக்டர் எந்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு உழுகிறார். சேற்றில்  நின்றபடியே ஆடையை தூக்கி சொருகி இடுப்பில் துண்டை கட்டுகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இப்படி ஒரு அழகான நடிகையை பார்த்துள்ளீர்களா.?? ரசிகர்களின் கண்களுக்கு விருந்து.!!

rashmika-01

தெலுங்கு, மலையாள சினிமாவின் மூலம் பிரபலமடைந்து தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை அடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து …

Read more

நடித்தது வெறும் 10 படம் தான் கோடிகோடியாக பணத்தை குவிக்கும் கார்த்தி பட நடிகை.! அதுவும் வெறும் 24 வயதிலேயே..

karthik

சினிமாவில் முன்பெல்லாம் இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களை தேடி தேடி போய் நடிகைகள் பட வாய்ப்புகளை கேட்பார்கள். எனவே அவர்கள் சொல்லும் சம்பளத்திற்கு தான் …

Read more

சாட்டையை சுழற்றும் கார்த்தி வைரலாகுது சுல்தான் படத்தின் டீசர்.!

sulthan

நடிகர் கார்த்தி தம்பி திரைப்படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் சுல்தான் திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது அதற்கு காரணம் இவரது சமீபத்திய படமான கைதி திரைப்படம் பெயரளவில் வரவேற்ப்பு கிடைத்ததால் சுல்தான் படத்தையும் அதே மாதிரி எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

சுல்தான் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயகியுள்ளார். படத்தை  ட்ரீம் வாரியர் பிச்சர்  பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும்சண்டைக்காட்சிகள் திலீப் சுப்பராயன், இப்படத்திற்கு இசை அமைப்பாளராக விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். மற்றும் எடிட்டர் ரூபன் இத்திரைப்படத்தை எடிட் செய்துளளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

 

விலை உயர்ந்த காரை வாங்கிவிட்டேன் என துள்ளி குதிக்கும் ராஷ்மிகா மாந்தன.! விலையை கேட்டால் தலையே சுற்றும்.!

Rashmika-Mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்ற …

Read more

ஆசை ஆசையாய் ஓடி வந்து வாழ்த்து கூறிய முன்னாள் காதலன்.! ராஷ்மிகாவின் பதில் என்ன தெரியுமா.?

rashmika-manthana

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை காதலிக்க தொடங்கினார். …

Read more

ஒரே ஒரு புகைப்படத்தில் ஒட்டுமொத்த இணையதளத்தையும் மிரளவைத்த ராஷ்மிகா மந்தனா.! புகைப்படம் உள்ளே

rashmika-manthana

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவார கொண்டா உடன் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் மக்களிடையே …

Read more