மூன்று நொடிகளில் காதலில் விழுந்து விட்டேன் ஓப்பனாக கூறிய ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் புகைப்படம்.

RASHMIKA MONTHANA

கொரோனா என்ற பெரும் தோற்றால் நாம் அனைவரும் நம்முள் இருக்கும் உணர்வுகளை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு நிலைமையில் இருந்து வருகிறோம். …

Read more

இன்று தேவதை போல் ஜொலிக்கும் முன்னணி நடிகை.! இந்த சிறு வயது குழந்தை யார் தெரியுமா.?

தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் அனைத்து துறைகளும் மூடப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. …

Read more

தமிழ்நாட்டு பசங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன் ராஷ்மிகா உறுதி.! படையெடுக்கும் இளசுகள்

தற்பொழுது இளசுகளின் க்ரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரின் பேசும் பொழுதே முகத்தில் பல பாவனைகளை …

Read more

ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகரை அப்படி இப்படின்னு புகழ்ந்து தள்ளியுள்ளார்.! அந்த நடிகரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைத்து உள்ளனர்.

ஒரு நடிகரின் நடிப்பை பிடித்துவிட்டால் அந்த நடிகையை நம் மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதும் உண்டு …

Read more

அச்சு அசல் தமன்னா போல் அடையணிந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!! அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்..

rashmika manthana

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழை தவிர பல …

Read more

ஒரே வார்த்தையில் முன்னணி நடிகரைப் பற்றி பேசிய ராஷ்மிகா மந்தனா.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து பல மொழித் திரைப்படங்களில் …

Read more

ரஷ்மிகா மந்தனாவின் எக்ஸ்பிரஷன்களை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.! செம ஃகியூட் புகைப்படம்.

rashmika mandanna

தெலுங்கு சினிமாவின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்திலும்  நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை …

Read more

3 வயசு பாப்பா போட வேண்டிய கவுனை.! 25 வயதில் தொடை தெரிய போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா.

rashmika-mandana

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவின் மூலம் திரையுலகிற்கு …

Read more

பல விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா.! என்னென்ன கார் தெரியுமா.?

ஒரு சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகும் தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு திறமை மற்றும் அழகினால் ஒட்டுமொத்த …

Read more

ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்ட முன்னாள் காதலர்.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் வீடியோ.!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும் தெலுங்கு சினிமாதான் அவரது முழு திறமையும் கண்டுபிடித்து பட வாய்ப்பைக் கொடுத்தது அது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

ஆனால் கிடைத்த வாய்ப்பை மிக கெட்டிக்காரத்தனமாக பிடித்துக்கொண்டு தெலுங்கு சினிமாவையும் தாண்டி தற்போது தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கைப்பற்றியுள்ளார். இவர் தமிழில் தற்போது தலைகாட்டத் தொடங்கி உள்ளார்.

இதற்கு முன்பு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது ஏனென்றால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். மேலும் ஆள் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக நல்ல வாட்ட சாட்டமாக இருப்பதால் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகவும் போது உருமாறி உள்ளார்.

மேலும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கார்த்தியுடன் இணைந்து தமிழில் சுல்தான் தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில்  வெளிவந்து தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் செம திமிரு என்ற திரைப்படத்திலும் இவர் தமிழில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தனா குறைந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் அத்தகைய ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் ஹீட் அடிதுள்ளத்தால் தற்பொழுது பல பட வாய்ப்புகள் கைப்பற்றி உள்ளதோடு தனது சம்பளத்தையும் அதிகரித்துக் கொண்டே வருகிறார்.

மேலும் தமிழில் டாப் நடிகர் ஒருவரின் படத்தையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவரது முன்னாள் காதலர் ரஷீத் செட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவர் கூறியது கிரிக் பார்ட்டி படத்தின் ஆடிஷனில் ராஷ்மிகா நடித்த திரைப்படம் மிக அழகான தருணங்களை பகிர்கிறேன் உன்னுடைய வாழ்க்கையில் நீ நீண்ட தூரத்தை கடந்து ஒரு போராளியாக உன்னுடைய கனவை அடைந்துள்ளாய் உன்னை நினைக்கும்போது பெருமையாக உள்ளது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக் பார்ட்டி படத்தின் அடிஷனில் ராஷ்மிகா மந்தனா நடித்த காட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

படத்தில் நடிப்பதற்கு முன்பு ராஷ்மிகா மந்தனா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!! இதுவரை பார்த்திராத வீடியோ.

rashmika-manthana

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னட சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார் பிறகு இவரின் நடிப்பு திறமை நாள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. தற்பொழுது பல மொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

பிறகு இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் எனவே இவர் எப்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்து வந்தார்கள் அந்த வகையில் இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு எக்ஸ்பிரஷன் குயின் என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகை ராஷ்மிகா வின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பிரபலங்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் இயக்குனர் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முதல் முறையில் ராஷ்மிகா மந்தனா ஆடிஷனுக்கு சென்ற போது எடுத்த வீடியோ. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

இப்படியும் புடவைக் கட்டலாமா.? வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ராஷ்மிகா..

rashmika mandanna

தற்போது உள்ள இளம் நடிகை முதல் பிரபல நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் …

Read more