ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்ட முன்னாள் காதலர்.! இணையதளத்தில் பட்டைய கிளப்பும் வீடியோ.!

0

நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும் தெலுங்கு சினிமாதான் அவரது முழு திறமையும் கண்டுபிடித்து பட வாய்ப்பைக் கொடுத்தது அது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

ஆனால் கிடைத்த வாய்ப்பை மிக கெட்டிக்காரத்தனமாக பிடித்துக்கொண்டு தெலுங்கு சினிமாவையும் தாண்டி தற்போது தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கைப்பற்றியுள்ளார். இவர் தமிழில் தற்போது தலைகாட்டத் தொடங்கி உள்ளார்.

இதற்கு முன்பு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது ஏனென்றால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். மேலும் ஆள் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக நல்ல வாட்ட சாட்டமாக இருப்பதால் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகவும் போது உருமாறி உள்ளார்.

மேலும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கார்த்தியுடன் இணைந்து தமிழில் சுல்தான் தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில்  வெளிவந்து தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் செம திமிரு என்ற திரைப்படத்திலும் இவர் தமிழில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தனா குறைந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் அத்தகைய ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் ஹீட் அடிதுள்ளத்தால் தற்பொழுது பல பட வாய்ப்புகள் கைப்பற்றி உள்ளதோடு தனது சம்பளத்தையும் அதிகரித்துக் கொண்டே வருகிறார்.

மேலும் தமிழில் டாப் நடிகர் ஒருவரின் படத்தையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவரது முன்னாள் காதலர் ரஷீத் செட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவர் கூறியது கிரிக் பார்ட்டி படத்தின் ஆடிஷனில் ராஷ்மிகா நடித்த திரைப்படம் மிக அழகான தருணங்களை பகிர்கிறேன் உன்னுடைய வாழ்க்கையில் நீ நீண்ட தூரத்தை கடந்து ஒரு போராளியாக உன்னுடைய கனவை அடைந்துள்ளாய் உன்னை நினைக்கும்போது பெருமையாக உள்ளது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக் பார்ட்டி படத்தின் அடிஷனில் ராஷ்மிகா மந்தனா நடித்த காட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.