ரசிகர் கூட்டத்தில் ரம்யா பாண்டியனை நெஞ்சில் தாங்கி பிடித்த பிக்பாஸ் பாலாஜி.!! வைரலாகும் வீடியோ..

ramyapandiyan1

விஜய் டிவியில் தொடர்ந்து நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் போர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்  நடிகை ரம்யா பாண்டியன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் போட்டியாளர்களில் கடைசி வரையிலும் தாக்குப் பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.

எனவே நிகழ்ச்சிக்குப் பிறகும் சிங்கப் பெண்ணாக அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்து வருகிறார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல நடிகர், நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு போனாலும் மேளதாளத்துடன் சிறப்பாக வரவேற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் ரம்யாவின் பெரிய கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் பூ அபிஷேகம் என்று பலவற்றை செய்து வருகிறார்கள்.

balaji-ramya
balaji-ramya

அந்த வகையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி இருவரையும் அழைத்திருந்தார்கள்.

balaji-ramya-1
balaji-ramya-1

கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்த பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரின் ரசிகர்கள்  கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதில் ரம்யா பாண்டியன் சிக்கிக்கொண்டார் பிறகு பாலாஜி தோள் மேல் கை போட்டு பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

இருக்கமான உடையில் கவர்ச்சி பொங்க பொங்க புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.! ஆங்கில் ஆங்கிலாக புகைப்படம் எடுத்த கேமராமேன் கொடுத்து வச்சவன் போல

ramya-pandian

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் அதன்பிறகு டம்மி பட்டாசு என்ற …

Read more

சில்க் உடையில் காந்த பார்வையில் கவர்ச்சி தூக்கலாக போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்…

ramya pandiyan

தற்பொழுது உள்ள பல இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் தங்களது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியிடுவதை …

Read more

நேற்று இரவு ஷிவாணிக்காக ரம்யா பாண்டியன் செய்த வேலை!! வைரலாகும் புகைப்படம்..

shivani and ramya

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவாணி நாராயணன் இவர் பாலாஜியுடன் …

Read more

ஓரக்கண் பார்வையால் ரசிகர்களை ஓரங்கட்டும் சிங்கப்பெண் ரம்யா பாண்டியன் வெளியான லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.!!

ramya-pandian1

மொட்டமாடி போட்டோஷூட்  மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் …

Read more

ரம்யா பாண்டியன் நடித்துள்ள அன்பிற்கினியான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

ramya-pandian

தமிழ் சினிமாவில் அப்பா மகள் பற்றிய திரைப்படங்கள் பல உண்டு ஆனால் அப்பா மகள் திகில் திரைப்படம் என்னவென்றால் அது …

Read more

முன்னணி நடிகர்களின் கட்டவுட்டை ஓரம்கட்டும் அளவிற்கு ரம்யா பாண்டியனின் கட்டவுட்.! பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜீத். இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் …

Read more

ஜன்னல் வச்ச ஜாகெட் போட்டு பின்னழகை காட்டி ரசிகர்களை சல்லி சல்லியாக நொறுக்கிய ரம்யா பாண்டியன்.!

ramya-pandiyan

ரம்யா பாண்டியன் இவர் டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அதன்பிறகு ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை …

Read more

இடுப்பில் தங்கத்தை போட்டு அழகு பார்க்கும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்.! புகைப்படத்தை தேடிபார்க்கும் ரசிகர்கள்.

ramya pandian

ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் பல வருவோம் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் …

Read more

பூஜையுடன் தொடங்கியது ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம்!! வைரலாகும் வீடியோ..

ramya-pandiyan-3

தனது கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் டம்மி பட்டாசு, ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு எந்த ஒரு படமும் பிரபலத்தை தரவில்லை.

பிறகு ரம்யா பாண்டியன் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி இறுதிவரை சென்றார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த உடன் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ramyanewmovie
ramyanewmovie

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் கிரிஸ் இசையமைக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகை வாணிபோஜனும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. பூஜையில் நடிகை ரம்யா பாண்டியனும் கலந்துள்ளார். அவ்வ போது  எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

நடித்து நம்பவைத்த ரம்யா பாண்டியன்.! ஏமாந்துபோய் வருத்தத்தில் இருக்கும் சோமு சேகர்

ramyapandian-somsekar

கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! இனி ரம்யா பாண்டியன் காட்டில் ஆடை மழை தான்

மொட்டை மாடியில் இடுப்பு தெரியும் படி எடுத்த ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா …

Read more