இடுப்பில் தங்கத்தை போட்டு அழகு பார்க்கும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்.! புகைப்படத்தை தேடிபார்க்கும் ரசிகர்கள்.

ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் பல வருவோம் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் அதிக நாட்கள் தாக்குப் பிடித்த ரம்யா பாண்டியன் ஒருகட்டத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் வெளியேறிய அவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் நடிகர் சூர்யா தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் தற்போது கமிட்டாகி உள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் வெளியே வந்த அவர் வழக்கம்போல தனது இடுப்பழகி காட்டத் தொடங்கியுளளார் அந்த வகையில் தற்போது இடுப்பு தெரியும் போன்ற உடையை அணிந்ததோடு மட்டுமல்லாமல் இடுப்பில் நகையை போட்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது ஆட்டிப் படைத்து வருகின்றன.

இவர் தனது இடுப்பழகி மூலம்தான் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் என்று கூற வேண்டும் தமிழ் சினிமாவில் இவர் ஜோக்கர் தேவதை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அப்பொழுது உருவாகாத ரசிகர்கள் இடுப்பழகி புகைப்படத்தின் மூலம் உருவானார்கள் அதை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வந்தார்.

அதுபோலவேதான் தற்பொழுதும் எனது இடுப்பழகி காட்டத் தொடங்கியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian

Leave a Comment